Q: அஸ்திவாரம் மற்றும் செப்டிக் டேங்க் தோண்டும் போது கிடைக்கிற மண்ணையே பேஸ் மட்டம் நிரப்புவதற்கு பயன்படுத்தலாம் என்கிறார்களே அது சரியா? அது பலமுள்ளதாக இருக்குமா? - முருகேசன், குன்றத்தூர்.’
முதலில் நீங்கள் வீடுகட்டுமிடத்தில் - அடி மனைத்தளத்தில் கிடைக்கும் மண்வகை எது - செந்சரளையா, பருமணலா, நொய் மணலா, கெட்டிக் களிமண்ணா, மென் களிமண்ணா என்பது தெளிவாக தெரிவிக்கவில்லை .
குன்றத்தூர் என்றால் அடையாறு ஒட்டியுள்ள பகுதியில் மணல் கிடைக்கலாம். எனவே செந்சரளை மண், பருமணல் போன்றவற்றை அடித்தள வெட்டு மண்ணைக் கொண்டு நிரப்பலாம்.
நொய்மணல், களிமண் / குறிப்பக மென் களிமண்ணாக இருந்தால் கண்டிப்பாக அவற்றை நிரப்பு மண்ணாகப் பயன்படுத்தக் கூடாது.
மாற்றாக கருங்கல் உடை தூளைக் (Quarry Dust/Stone Crusher Dust) கொட்டி நிரப்புவது சிறப்பானது; செலவும் குறைவு.
மேலும் கரியான் எதிர்ப்பு தருவதாகவும் இது அமையும்.
Q: மாதவரம் அடுத்த மாத்தூரில் எனது புராஜெக்ட் செய்ய உள்ளேன். ஜி+2 என்ற அளவில் 8 வீடுகள் இதில் அமைய உள்ளன. அடிக்கடி வெள்ளம் சூழும் பகுதியில் அதற்கேற்ற வகையில் சிறப்பு அடித்தளம் அமைக்க வேண்டும் என்கிறார்களே. அதைப் பற்றி கொஞ்சம் விரிவாகக் கூறுங்களேன்.... - ராஜசேகர், பிரிமீயம் பில்டர்ஸ்
Q: நான் எனது ஜி+2 கட்டுமானத்திற்காக கிட்டத்தட்ட 16 பில்லர்களை கடந்த அக்டோபர் மாதம் எழுப்பி இருந்தேன். வெறும் அஸ்திவாரம் வரையில் கான்கிரீட் அமைக்கப்பட்டு தரையில் இருந்து டி.எம்.டி. சென்ட்ரிங் கம்பிகள் அப்படியே விடப்பட்டிருக்கின்றன. மழையின் காரணமாக 2 மாத காலம் கட்டுமானப் பணிகளை அப்படியே விட்டு விட்டேன். தற்போது பணிகள் துவங்கலாம் என்றால், டி.எம்.டி கம்பிகள் அதிகமாக துருப்பித்து இருக்கின்றன. துருவை அகற்றாமல் பணிகளை தொடரலாமா? கூடாது என்றால், துரு அகற்ற என்ன வழி? - - ஜீவ பிரகாசம், தனியார் நிறுவன கணக்காளர், திருநின்றவூர்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|