விற்பனை : தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கிய புத்தக நிலையங்கள், வீடு, மனை மற்றும் புத்தக கண்காட்சிகள்.
வாசகர் தன்மை : கட்டுநர்கள், பொறியாளர்கள், காண்ட்ராக்டர்கள், ஆர்கிடெக்டுகள், கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், டீலர்கள், சிவில் துறை பேராசியர்கள், மாணவர்கள், இன்டிரியர் ஆலோசகர்கள், வீடு, மனை வாங்குபவர்கள், ரியல் எஸ்டேட் ஏஜன்டுகள் etc.,
கட்டுமானத்துறையின் என்சைக்ளோபீடியா என கட்டுமானத்துறையினரால் பெரிதும் பாராட்டப்பெறும் நமது பில்டர்ஸ்லைனின் மொத்த சர்குலேஷன் 50,000. சந்தாதாரர்களின் எண்ணிக்கை 40,000 க்கும் அதிகமானதாகும். தமிழ்நாடு முழுவதும் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கும் நமது பில்டர்ஸ்லைனுக்கு கட்டுமானத்துறையினர் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்களும் வாசகர்களாக உள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து கட்டுமான நிறுவனங்கள்,680 பொறியியல் கல்லூரிகள், 170 கட்டுமானத்துறைச்சார்ந்த சங்கங்கள், தமிழக அரசு நூலகங்கள் ஆகியவற்றிற்கு நமது பில்டர்ஸ்லைன் அனுப்பிவைக்கப்படுகிறது.
பிலடர்ஸ்லைனில் மாத இதழில் விளம்பரம் அளிக்கும் நிறுவனங்களின் விளம்பரம் பில்டர்ஸ் லைன் ஆங்கில மின்னிதழிலும் வெளியாகும்
Position | Specification | 1 Month | 3 Months | 6 Months | 12 Months |
---|---|---|---|---|---|
Double Spread | 24 x 36 Cm | 75,000 | 2,10,000 | 3,90,000 | 7,20,000 |
Back Wrapper | 24 x 17.5 Cm | 60,000 | 1,65,000 | 3,00,000 | 5,40,000 |
Wrapper Inner | 24 x 17.5 Cm | 50,000 | 1,35,000 | 2,40,000 | 4,20,000 |
3rd Page Right | 24 x 17.5 Cm | 45,000 | 1,20,000 | 2,10,000 | 3,60,000 |
Any Inner Page | 24 x 17.5 Cm | 40,000 | 1,05,000 | 1,80,000 | 3,00,000 |
SAMPLE ADVERTISEMENT |
|
மேலும் விவரங்களுக்கு 88259 91977, 88255 77291 ஆகிய எண்களை அழைக்கவும்
பிரம்ப்ட் பதிப்பகத்தின் அதிகார பூர்வமான இணையதளமான www.buildersline.in ல் பிராம்ப்ட் நிர்வாகத்தின் ஒட்டுமொத்த விற்பனை நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பில்டர்ஸ்லைன் மாத இதழ் சந்தா, கட்டுமான நூல்கள் விற்பனை, எலிவேஷன் இன்டிரியர் சி.டி.கள் விற்பனை, பில்டர்ஸ்லைன் டைரக்டரி போன்றவை இந்த இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கட்டுமான துறையினருக்கான கட்டிடப்பொருள் கண்காட்சி விவரங்களும் பொதுமக்களுக்கான வீடு,மனை, கண்காட்சி விவரங்களும் www.prompttradefairs.com .
தமிழில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட கட்டுமானத்துறையினருக்கான முதல் இணையதளம் இது என்பதால் குறுகிய காலத்திலேயே www.buildersline.in பெருத்த வரவேற்பினைப் பெற்றிருக்கிறது.
Position | Ad Size | 1 Month | 2 Month |
---|---|---|---|
Home page pre-display | Full Screen | 25,000 | 50,000 |
Home page strip ad (Standard display) |
23 x 4 Cm | 25,000 | 50,000 |
Homepage Pop up window |
20 x 20 Cm | 15,000 | 30,000 |
Buildersline Link Pop up window | 15 x 15 Cm | 10,000 | 20,000 |
E-magazine sponser | 23 x 4 Cm | 10,000 | 20,000 |
Home page Squar ad (Rolling display) | 4.5 x 5.5 Cm | 10,000 | 20,000 |
Home page logo display | 3 x 4 Cm | 7,000 | 15,000 |
மேலும் விவரங்களுக்கு 88259 91977, 88255 77291 ஆகிய எண்களை அழைக்கவும்