விற்பனை : தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கிய புத்தக நிலையங்கள், வீடு, மனை மற்றும் புத்தக கண்காட்சிகள்.
கட்டுரைகள் : தொழிற்நுட்பம், சந்தை நிலவரம், ரியல் எஸ்டேட் ஆய்வு, இன்டிரியர், கார்டனிங், அயல்நாட்டுக் கட்டுமானங்கள், செய்திகள், நிகழ்வுகள், டிப்ஸ்கள்.
வாசகர் தன்மை : கட்டுநர்கள், பொறியாளர்கள், காண்ட்ராக்டர்கள், ஆர்கிடெக்டுகள், கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், டீலர்கள், சிவில் துறை பேராசியர்கள், மாணவர்கள், இன்டிரியர் ஆலோசகர்கள், வீடு, மனை வாங்குபவர்கள், ரியல் எஸ்டேட் ஏஜன்டுகள் etc.,
கட்டுமானத்துறைக்கென்று பத்திரிகை ஏதும் தமிழில் இல்லையே என்று எண்ணத்தின் விளைவாக பில்டர்ஸ்லைன் என்னும் கட்டுமானத்துறைக்கான இதழும் அதனை வெளியிடுவதற்கு பிராம்ப்ட் பதிப்பகம் என்னும் நிறுவனமும் திரு.ஏ.உதயகுமார் அவர்களது முயற்சியால் 2000 நவம்பர் மாதத்தில் துவக்கப்பட்டன. ஆரம்பத்தில் செய்தித்தாள் வடிவாக வெளிவந்த பில்டர்ஸ்லைன் கட்டுமானத்துறையினர் மற்றும் பொதுமக்களின் அமோக வரவெற்பின் காரணமாக மாத இதழ் வடிவதற்க்கு மெம்பட்டது. மேலும், கறுப்பு வெள்ளை தொற்றத்திலிருந்து 2010 முதல் முழு வண்ண மாத இதழாக தற்போது வரை மிடுக்குடன் வெளிவந்து கொண்டிருக்கிறது.
கட்டுமானத்துறையின் என்சைக்ளோபீடியா என கட்டுமானத்துறையினரால் பெரிதும் பாராட்டப்பெறும் நமது பில்டரஸ் லைன் மாத இதழ் தமிழின் முதன்மை மற்றும் முன்னணி மாத இதழாகும். நேரத்தை மிச்சப்படுத்தும் கட்டுமான தொழிற்நுட்பங்கள், அதி நவீன கட்டிட பொருட்கள்.புதுவகை கட்டுமான முறைகள். கட்டுமானத்திற்கு வலுவூட்டும் ரசாயனங்கள், பேராசிரியர்கள் மற்றும் முனைவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகள். அயல்நாட்டின் அதிசய கட்டுமானங்கள், ரியல் எஸ்டேட் தகவல்கள், இன்டிரியர் நுணுக்கங்கள், வீடு, மனை, சொத்துக்கள் தொடர்பான சட்டங்கள். வாஸ்து தொடர்பான ஐயங்கள் போன்ற பல்வேறு பயனுள்ள தகவல்களை உள்ளடக்கியதாகும் நமது பில்டர்ஸ்லைன்.
தமிழகத்தின் அனைத்து கட்டுமான நிறுவனங்கள், 680 பொறியியல் கல்லூரிகள், 170 கட்டுமானத்துறைச்சார்ந்த சங்கங்கள், தமிழக அரசு நூலகங்கள் ஆகியவற்றிற்கு நமது பிலடர்ஸ்லைன் அனுப்பிவைக்கப்படுகிறது.
நமது பில்டர்ஸ்லைனின் மொத்த சர்குலேஷன் 50,000. சந்தாதாரர்களின் எண்ணிக்கை 40,000 க்கும் அதிகமானதாகும். தமிழ்நாடு முழுவதும் அணைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கும் நமது பில்டர்ஸ்லைனுக்கு கட்டுமானத்துறையினர் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்களும் வாசகர்களாக உள்ளனர். சந்தைக்கு புதுசு. வாசகர் கேள்வி-நிபுணர் பதில், தங்கச் சங்கங்கள், கட்டுமான மேலாண்மை தொடர், சுலபமாய் கட்டலாம் சொந்த வீடு, மாதம் தோறும் ஒரு கட்டிட வரைபடம், கட்டுமான பொருட்களின் விலை நிலவரம் ஆகிய பகுதிகள் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறவையாகும்.
பில்டர்ஸ்லைன் இதழுக்கு சந்தாதாரராக ஆக விரும்புகிறேன்
பில்டர்ஸ்லைன் இதழில் விளம்பரம் அளிக்க விரும்புகிறேன்
பில்டர்ஸ்லைன் இணையதளத்தில் விளம்பரம் அளிக்க விரும்புகிறேன்
பில்டர்ஸ்லைன் டைரக்டரியில் விளம்பரம் அளிக்க விரும்புகிறேன்
பில்டர்ஸ்லைன் டைரக்டரியில் இடம் பெற விரும்புகிறேன்
பில்டர்ஸ்லைன் இதழின் முந்தைய பதிப்புகளை படிக்க விரும்புகிறேன்
எங்களுடன் இணைந்திருங்கள்
பில்டர்ஸ்லைன் தமிழ் |
நாளந்தா பதிப்பகம் |
Buildersline English |
முந்தைய இதழ்கள் |
புத்தகங்கள் |
குறுந்தகடுகள் |