MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User


கட்டுமானத்துறை / ரியல் எஸ்டேட் செய்திகள்

கோவையில் தி.மு.க.,வினர் குறுக்கீடு; பயனாளிகளுக்கு வீடு வழங்குதல் நிறுத்தம்

04 பிப்ரவரி 2025   11:09 AM

கோவையில், துாய்மை பணியாளர்களுக்காக இரு இடங்களில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, மூன்று மாதங்களாகி விட்டது.

வீட்டை உரசி செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து

04 பிப்ரவரி 2025   11:05 AM

மாதவரம் மண்டலம், 26வது வார்டுக்குட்பட்ட அலெக்ஸ் நகர் ஏ காலனி 2வது தெரு உள்ளிட்ட பல பகுதிகளில், மின்கம்பிகள் வீட்டை உரசியபடி செல்கின்றன.

1,570 வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்யாத வீட்டு வசதித்துறை

04 பிப்ரவரி 2025   11:06 AM

சென்னை: வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும், பல்வேறு துறை அதிகாரிகள், 1,570 வழக்குகளில், பதில் மனு தாக்கல் செய்யாமல் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

'ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும், வீடு, மனைகளுக்கு தலா, 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்'

24 ஜனவரி 2025   11:45 AM

என, ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவித்துள்ளது.

பெட்டிக்குள் “சிட்டி”

09 டிசம்பர் 2024   10:51 AM

1300 அடி நீள,அகல,உயரத்தில் சவுதியில் ஒரு கனச்சதுரகட்டடம், !

இன்னும் செய்திகள்     செய்திகளை உடனுக்குடன் அறிய

கட்டுமானத் தொழில்நுட்பங்கள் / தகவல்கள் / ஆலோசனைகள் / கட்டுரைகள்


தமிழக கிராமங்களில் பாழடைந்த கிணறுகளை புதுப்பிக்கும் இளம் கட்டிடக்கலை வல்லுனர்!

22 ஜனவரி 2025   11:54 AM

தமிழ்நாட்டின் குக்கூ வன பள்ளியில் தன்னார்வலராக இருக்கும் 27 வயது மது மஞ்சரி, பயனற்று கிடைக்கும் பொது கிணறுகளை புதுப்பிக்கும் குழுவை வழிநடத்தி வருகிறார்.

உலகின் முதல் ஹைட்ரஜனால் இயங்கும் வீல் லோடர்

10 ஜனவரி 2025   10:49 AM

உலகப் புகழ்பெற்ற கட்டுமான இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான லீபெர் நிறுவனம் (Liebherr’s) தனது உற்பத்தியில் மேலும் ஒரு மைல் கல்லாக முழுக்க முழுக்க ஹைட்ரஜன் வாயுவால் இயங்கக்கூடிய வீல் லோடரை வடிவைத்திருக்கிறது.

உலகப்புகழ் பெற்ற இந்திய கட்டட கலைஞர்! சார்லஸ் கொரியா..,

09 டிசம்பர் 2024   10:57 AM

இந்த விரிந்து பரந்த பாரதத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகளும் குடியிருப்பு கட்டடங்களும் ஒரு நிகழ்கால சாட்சியாக என்றென்றும் இருந்து வருகிறது.

ஏடிஏ தெரியாமல் பொதுக் கட்டடடம் கட்டலாமா?

26 நவம்பர் 2024   11:24 AM

நம்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் பொது இடங்களில் எதிர் கொள்ளும் துயரம் வார்த்தைகளில் எழுதி விட முடியாது, இங்கு கட்டப்படும் பொதுக் கட்டிடங்களான பேருந்து நிலையம், லாட்ஜ், மோட்டல், உணவகம் , வங்கி, பள்ளிகள், கல்லூரி, அலுவலகங்கள், பூங்கா, நூலகம் இவை மட்டுமாவது ஒரு ஆர்கிடெக்ட் கொண்டு தான் வடிவமைக்கப்பட வேண்டும்

உள்கட்டமைப்பின் உலகமகா அதிசயம்! கிடியா நகரம், ரியாத்

19 நவம்பர் 2024   11:03 AM

விளையாட்டு. விளையாட்டு தவிர, வேறொன்றுமில்லை." என்ற கான்செப்டில் ஒரு கட்டடம் அல்ல, ஒரு நகரமே கட்டப்பட்டால்? அதுதான், கிடியா சிட்டி.

இன்னும் கட்டுரைகள்     தகவல்களை உடனுக்குடன் அறிய


எங்களுடன் இணைந்திருங்கள்

Our parent concern prompt trade fairs conducting more than 200 events all over Tamilnadu

Builders Line : Prompt Publication, No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2120364