பில்டர்ஸ் லைன் அறிவிக்கும் புதிய சந்தா சலுகை ( கடைசி தேதி 31.8.2018 வரை )
10 ஆகஸ்ட் 2018   03:57 PM



பில்டர்ஸ் லைன் தமிழ் மாத இதழ் கடந்த 18 ஆண்டுகளாக தமிழில் வெளியாகி வரும் கட்டடத் துறை மாத இதழாகும்.

இந்த தமிழ் கட்டுமானத்துறை மாத இதழில்...

 

* புதிய கட்டுமான தொழிற்நுட்பம், கட்டுமான முறைகள், அதி நவீன கட்டுமான சாதனங்கள், கருவிகள் பற்றிய செய்திகள்...

 

* களப்பணி ஆலோசனைகள், கட்டுமான மேலாண்மை.., கட்டுமான செலைவக் குறைக்க உத்திகள், புராஜெக்ட் பிரச்சனைகள் & தீர்வுகள்

 

* புதிய கட்டுமானப்பொருள் பற்றிய அறிமுகங்கள்,

 

* அதன் தயாரிப்பாளர்கள்., விற்பனையாளர்கள் முகவரிகள் & தொடர்புகள், அவர்களின் நேர்காணல்கள்..

 

* உலக ரியல் எஸ்டேட் சந்தை.., சர்வதேச கட்டடக் கலை., அதன் பின்னணி உலகளாவிய கட்டவியல் தொழிற்நுட்பங்கள்,

 

* கட்டட பராமரிப்பு, இன்டிரியர் , புதுவகை கட்டுமான ரசாயணங்கள்

 

* கட்டவியலாளர்களின் ஆலோசனைகள், ஆய்வுகள்,

 

* இன்னும் பல செய்திகள் & தகவல்கள் அடங்கிய கட்டுமானத்துறை யினருக்கான முழுமையான மாத இதழ் பில்டர்ஸ் லைன் தனிப் பிரதி ரூ.40 மட்டுமே.


நீங்கள் பில்டர்ஸ் லைன் சந்தாதாரர் ஆகி தபால் மூலமாக இல்லத்திலேயே பில்டர்ஸ் லைனை பெறுங்கள்...

* ஒரு ஆண்டு சந்தா ரூ.40 X 12 = ரூ. 480  ( ரூ. 450 மட்டுமே.)

* 5 ஆண்டு சந்தா ரூ.40 X 60 = ரூ. 2400 ( ரூ. 2000 மட்டுமே.)

 

ஒவ்வொரு 5 ஆண்டு சந்தாதாரருக்கும் கீழ்கண்ட ரூ. 500 மதிப்புடைய சேவைகள் அல்லது சிடிக்கள் இலவசம்...

பில்டர்ஸ் லைன் தமிழ் மாத இதழ் 5 ஆண்டு செலுத்தினால் ,,

ரூ. 500 மதிப்புடைய ..

 

ஆப்­ஷன் 1
 

பில்டர்ஸ் லைன் ஆங்கிலம் மற்றும் சொந்த வீடு ஆகிய ஆன்லைன் மாத இதழ்களின் இலவச சந்தா ( ஓராண்டிற்கு..)

 

ஆப்­ஷன் 2
 

40 வீட்டு பிளான்கள் & எலிவேrன்கள் கொண்ட சிடி 
(அல்லது )

 

ஆப்­ஷன் 3 
 

கிரில் டிசைன், இன்டிரியர்,, பால்கனி & படிக்கட்டு, கதவு , ஜன்னல், காம்புண்ட் கேட், எக்ஸ்டிரியர், கிட்ஸ் ரூம் மாடல் , ஃபர்னிச்சர் மாடல், பாத்ரூம் மாடல்ஸ் போன்ற கேட்லாக் சிடிக்கள் .  (ஏதேனும் ஒரு கேட்டகிரி மட்டும்)

(அல்லது)

 

ஆப்­ஷன் 4

டேட்டாபேஸ் பேங்க் சிடி.. 2000 டேட்டாக்கள்.....
பில்டர், ஆர்கிடெக்ட் , சிவில் எஞ்சினியர், பில்டிங் மெட்டிரியல் , சென்னை டைரக்டரி, இன்டிரியர் ஆலோசகர், மெ
ஷினரி (ஏதேனும் ஒரு கேட்டகிரி (மட்டும்)

 

ஆப்­ஷன் 5
 

பில்டர்ஸ் லைன் பேரன்ட் குழுமமான பிராம்ப்ட் டிரேட் ஃபேர்ஸ் சென்னை, கோவை, ஈரோடு ஆகிய ஊர்களில் நடத்தும் எல்லா கண்காட்சிகளுக்கும் (பிராப்பர்டி எக்ஸ்போ, பில்டு எக்ஸ்போ& கன்ஸ்யூமர் எக்ஸ்போ ) இலவச அனுமதி ( ஓராண்டிற்கு - சந்தாதாரருக்கு மட்டும்)

உங்கள் ஆப்ஷன் மற்றும் முகவரியை மின்னஞ்சலில் தெரிவிக்கவும். ( கடைசி தேதி 31.08.18 வரையே..)

 


எப்படி தொடர்பு கொள்வது? எப்படி பணம் செலுத்துவது?

கட்டணம் செலுத்தும் முறை 1 : பே யூ மணியில் செலுத்தலாம்

 

கட்டணம் செலுத்தும் முறை 2 :
 

நமது பில்டர்ஸ்லைன் மாத இதழுக்கு சந்தாதாரராக விரும்பும் வாசகர்கள் மேற்கண்ட இரு முறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து சந்தா படிவத்தை நிரப்பி அதில் 1 ஆண்டு அல்லது 5 ஆண்டு டிக் செய்து சந்தா தொகையை பின்வரும் அக்கவுண்ட் எண்ணிலும் டெபாசிட் செய்யலாம்.

 

Account Number : 0429360000002812 For the Name of ‘Prompt Publication’, Bank : Lakshmi Vilas Bank, IFSC Code: LAVB0000429, Branch: Mount Road, Chennai.

 

கட்டணம் செலுத்தும் முறை 3 :


நமது பில்டர்ஸ்லைன் மாத இதழுக்கு சந்தாதாரராக விரும்பும் வாசகர்கள் மேற்கண்ட இரு முறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதில் 1 ஆண்டு அல்லது 5 ஆண்டு சந்தாவுக்கான தொகையை காசோலை, வரைவோலையை (செக்,டி.டிஆகியவை PROMPT PUBLICATION என்ற பெயரில் மட்டுமே இருக்க வேண்டும்) கீழ்கண்ட முகவரிக்கு தபால் - கொரியர் மூலம் அனுப்பவும். அதனுடன் ஒரு தாளில் மேற்கூறிய விவரங்களை தவறாமல் குறிப்பிட்டு அனுப்பவும்.

 

கட்டணம் செலுத்தும் முறை 4 : நீங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் போன் : 88254 79234 (அ) மின்னஞ்சல் : buildersline@gmail.com  தொடர்பு கொண்டால் நமது பிஸினஸ் டெவெலப்மெண்ட் அதிகாரிகள் உங்களை நேரில் சந்தித்துத் தொகையைப் (டி.டி, செக், ரொக்கப் பணம்) பெற்றுக்கொள்வர். அத்துடன் சிறப்பு பரிசுகள் உடனேயே வழங்கப்படும்.

 

இந்த லிங்கில் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.. பிறகு பணம் செலுத்துங்கள்..

 

http://www.buildersline.in/subscription.php?reg=

(கவனிக்க : அங்கே இரண்டு விதமான படிவம் இருக்கும். ஒன்று தபால் மூலம் பில்டர்ஸ் லைன் பெறுவதற்கு., மற்ற ஒன்று ஆன்லைனில் பில்டர்ஸ் லைன் படிப்பதற்கு.. நீங்கள் உங்கள் விருப்பத்தின் படி ஏதேனும் ஒரு படிவத்தை நிரப்பினால் போதுமானது)

 

உதவிக்கு அழையுங்கள்.. 88254 79234, 88255 77291

 

பில்டர்ஸ் லைன் அறிவிக்கும் புதிய சந்தா சலுகை  ( கடைசி தேதி 31.8.2018 வரையே )


 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087417