பொறி .பி. சகாயராஜ், காஞ்சிபுரம்.
பொறி. பி. பாண்டிபாபு , ஹிமாலாயா பில்டர்ஸ், திண்டுக்கல்
பொறி. ஆர்.எல். வெங்கடாச்சலம் , ஸ்ரீ குமரகுரு பில்டர்ஸ், பொள்ளாச்சி
பொறி. ஏ.சி. செல்வ பாண்டியன், பேர்ல் கார்டன் நிறுவனம், தி.நகர், சென்னை.
பொறி. கு.கணேஷ், திட்ட பொறியாளர் , சென்னை
ப. முத்துராமன் , வி.வி.பொறியியல் கல்லூரி, திசையன்விளை.
சி.சாகித்யா, கே.பி.ஆர். பொறியியல் & தொழில் நுட்ப கல்லூரி, கோவை
ஆறுதல் பரிசு (பாராட்ட வேண்டிய படைப்புகள்) 150 பேருக்கு
1. பொறி. மு.சரவணன், புவனகிரி
2. பொறி. கொ. சுகுமார்;,திருச்சி
3. பொறி;. மு. புகழேந்தி,சீர்காழி
4. பொறி. ஆர். திருமேனி,திண்டுக்கல்
5. பொறி. ஏ. நாகராஜன்,வி.என்.ஆர். கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்,பொன்னமராவதி
6. பொறி. ச. பொன்முத்து, சென்னை
7. பொறி. S. காளிதாஸ்,
8. பொறி. ஜ. பிரேம்ராஜன், சென்னை
இளம் பொறியாளர்கள்..
9. வி. ஜெபக்குமார், திருப்பூர்
10. ப. கவியரசன்,புதுக்கோட்டை
11. சு. பாபு, வி.சி.பி.பில்டர்ஸ், கரூர்
12. S. ஆறுமுகம்,பாளையங்கோட்டை
13. A.R. சிவகுமார்,மதுரை
14. K. ஜீவராஜ்,மதுரை
15. தினேஷ், கன்னியாகுமரி
16. உ.முத்துக்குமார், சிவகாசி (மேற்கு)
17. சா. பரீத் அகமது, தேனி
18. G . உத்தமன்ராஜா, திருநெல்வேலி
19. ஆ. தனபாலன், சிவகங்கை
20. ஏ. பிரதீப்குமார், கோயம்புத்தூர்
21. ஐ. ஆனந்தமணி, திருநெல்வேலி
22. பா. அருள்குமார், மதுரை
23. M. சேதுக்கண்ணன், மதுரை
பேராசிரியர்கள் பிரிவில்...
செயின்ட் ஜோசப் பாலிடெக்னிக் புதுக்கோட்டை
24. எஸ். நிஷா ஷப்னம், 25. க. சுவாதி,
சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரி, துறையூர்
26. நீ. சுதர்சன், 27. இரா. ராமமூர்த்தி,
28. ப. மீனா,
ஸ்ரீ சீத்திஸ்வரர் பாலிடெக்னிக், வேலூர்
29. S. சந்தியா, 30. சு. அருண்,
ரெக்டு பாலிடெக்னிக் கல்லூரி,திருநெல்வேலி
31.G .முத்துசெல்வன், 32.செ.சதீஷ் மணிகண்டன்
சேது தொழில் நுட்ப கல்லூரி, மதுரை
33. P.சசிரேகா, 34. P.ஹாலிவர் ஜெயபிரகாஷ்
வேளாங்கன்னி பாலிடெக்னிக்,பண்ருட்டி
35.சா.பாலமுருகன், 36. பீ. அமலோற்பவம்,
டாக்டர் கலாம் பாலிடெக்னிக்;, தஞ்சாவூர்
37. B. ரேவதி, 38. K.S. நீலகண்டன்,
ஸ்ரீசோலமலை பாலிடெக்னிக் கல்லூரி
39. சி. சங்கிலி இராமானுஜம்,
40. ம. கார்த்திகா,
நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி,கம்பம்
41. நா. நாகரத்தினம், 42. ரா. தேன்மொழி
43. Dr. குல்ஷான் தாஜ், சோனா தொழில் நுட்ப கல்லூரி, சேலம்
44. பெ.க. ரங்கநாதன்,
எக்ஸல் பொறியியல் கல்லூரி, நாமக்கல்
45. க. அங்கு செந்தில்,
K.S. ரங்கசாமி தொழில் நுட்ப கல்லூரி, திருசெங்கோடு
46. K.S.கிஷோ ஷாகினி,
அருணாச்சலா பொறி மகளிர் கல்லூரி, கன்னியாகுமரி
47. ச. கார்த்திக்,
ஜெய் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரி, திருப்பூர்
48. C. லிவிங்ஸ்டன், SIR ஐசக் நியூட்டன் பொறியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம்
49. ர. ராஜப்பிரியா,
வேலம்மாள் பொறியியல் & தொழில் நுட்ப நிறுவனம், மதுரை
50. B.S.. மீனாட்சி, KPR பொறியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர்
மெரிட் பாலிடெக்னிக் திருநெல்வேலி
51. இரா. ஜோதி, 52. வெ. நல்லகனகா,
53. J. நிஷா, வி. ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, எண்ணூர்
54. B. கவிதா வி. ராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரி, திருவெற்றியூர்
55. R. தீபிகா ராணி, பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரி, புதுக்கோட்டை
56. P. சுந்தர்ராஜன், கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி, திருச்சி
57. வை. கணேஷ்ராம், S. தங்கபழம் பாலிடெக்னிக் கல்லூரி, திருநெல்வேலி
58. க. சுகன்யா, அரசு மகளிர் பல்தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை.
59. க.ப. ஹர்ஷவர்த்தினி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக், கோபி
61.A. அதிஸ்வரன், உதயம் பாலிடெக்னிக் கல்லூரி, ராமநாதபுரம்
62. A. அபிநயா, ஸ்ரீ விக்னேஷ், பாலிடெக்னிக் கல்லூரி, திருச்சி
63. மா. விஸ்வநாதன், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி, பொள்ளாச்சி
64. A. ராம்குமார், கிரைஸ்ட் தி கிங் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர்
65. K.E. விஸ்வநாதன், பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி துறை, ஈரோடு
66. ச. குமரன், ஸ்ரீ சாய்ராம் பாலிடெக்னிக் கல்லூரி, மேற்கு தாம்பரம்
67. T. ஈஸ்வரன், அருள்மிகு செந்திலாண் டவர் பாலிடெக்னிக் கல்லூரி, தென்காசி
68. செ. மரிய ஜீலியட் எமல்டா, மதர் தெரசா பாலிடெக்னிக், புதுக்கோட்டை
69. S.M.முகமது சாய்புஃல்லா, தேசிய பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
70. G. பிராபின்ராஜா, பெத்தலஹெம் தொழில் நுட்ப கல்லூரி, கன்னியாகுமரி
=====================================
மாணவர்கள் பிரிவில்:
ஸ்காட் பொறியியல் கல்லூரி,சேரன்மகாதேவி
71. செ. சுடலைமணி, 72. கு. பகவதிராஜ்
நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி, தேனி
73. செ. காயத்ரி, 74. பா. வித்யாசாகர்
பனிமலர் பொறியியல் கல்லூரி, வந்தவாசி
75. பி. மனோஜ்குமார், 76. A. மோனிஷா
77. G. சோபியா சுருதி
பி.ஏ. பாலிடெக்னிக் கல்லூரி, பொள்ளாச்சி
78. லோ. மனிஷா, 79. வே. புவனேஸ்வரி
பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி , திருப்பூர்
80. வி. வைஷ்ணவி, 81. பா. ஆகாஷ்வர்மா
82. R. கலைச்செல்வி, 83. பா. நந்தினிராஜ்
வைகை பொறியியல் கல்லூரி , மதுரை
84. இ. மீரா மைதீன் , 85. ரா. அதிகுந்தன்
முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி, கடலூர்
86. சு. சிவகுருநாதன், 87. K. காருண்யா
88. M. காவியா ,89. J. பாரதி
M.P.நாச்சிமுத்துஆ.ஜெகநாதன் பொறியியல்
90. ம. ரோஜா, 91. ப. பவித்ரா
அருணாச்சலா பொறியியல் மற்றும் மகளிர் கல்லூரி , கன்னியாகுமரி
92. K.S.கிப்ஷோ ஷாரீஃபா, 93.மு. தர்ஷிகா
94. P.M. பெனிபும்மியா, 95. M. உமா
ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி , திருப்பூர்
96. ப. மோகன் ராஜ், 97.G. கோகிலா
பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரி, வல்லம்
98. மு. ஷாலினி, 99. ஆ. மணிகண்டன்
மெப்கோ ஸ்லெங் பொறியியல் கல்லூரி, சிவகாசி
100. க. ஈஸ்வரி, 101. ச.சுவேத்தா
102. சு. பாண்டி மகாலட்சுமி
செண்டு பொறியியல் ரூ; தொழில்நுட்பக் கல்லூரி
103. M.M.S. முகம்மது இஸ்மாயில்;
104. ஆ. ஏஞ்சல்;, 105. கு. ரம்யா
வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி , மதுரை
106. த.அஜித்குமார்,107. ந. ஹாரிஸ் முகமது
PSG தொழில் நுட்பகல்லூரி , கோயம்புத்தூர்
108. ஏ. நிவேதா, 109. சி. பிரியதர்ஷினி
SIR ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், நாகப்பட்டிணம்
110. K. அபிநயா , 111. ஜெ. கௌசல்யா
ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி, மயிலாடுதுறை
112.பா. ஹர்ஷினி, 113. பா. ஜெயச்சந்திரன்
114. வ. பாலமுருகன்
எக்ஸல் பொறியியல் கல்லூரி, நாமக்கல்
115. ர. அரவிந்த், 116. கொ. மாரிமுத்து
117. S. இலக்கியா, ஹாரிஃபா பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டிணம்
118. ச. ஏஞ்சல் குயின்ஸி, டி.எம்.ஐ.
பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி
119. சு. மணிரத்னம், குமாரசாமி பொறி
யியல் கல்லூரி, திருச்சி
120. கு. சாமுண்டீஸ்வரி, பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி, காஞ்சிபுரம்
121. P. அபிநயா, தனலட்சுமி ஸ்ரீனிவாசன் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி.
122. க. முகமது யூசுப் ராஜா, மகாத்மா பொறி
யியல் தொழிற்நுட்பக் கல்லூரி, புதுக்கோட்டை
123. B. ஜெய ஸ்ரீ, மத்திய பாலிடெக்னிக் சென்னை, சென்னை
124. மா. கார்த்திக் ராஜா, டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி, புதுக்கோட்டை
125. N.N. எழிலரசன் , M. குமாரசாமி
பொறியியல் கல்லூரி, கரூர்
126. V. விஜயகுமார், அரசு பாலிடெக்னிக்
கல்லூரி , நாகர்கோவில்
127. மு. யாழிலி, அண்ணா பல்கலைக் கழகம் , இராமநாதபுரம்
128. க. கோபிகா, கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
129. க.மா. மனோஜ் பிரவின், கோவை தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
130.V.C. ஜாஸ்பின் ரூபி, பெத்லகேம்
பொறியியல் கல்லூரி, கருங்கல்
131. V. இசைராணி , மெரிட் பாலிடெக்னிக்
கல்லூரி , இடைகால் - திருநெல்வேலி
132. செ. காவ்யா, சோனா தொழில்நுட்பக் கல்லூரி, சேலம்.
133.பா. மனோஜ், சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரி
135. வ. சர்மிளா தேவி, SVS பொறியியல் கல்லூரி, கோவை.
============================
136. தோ.கு. கீர்த்திமாய், மதுரை
137. ரஷ்மியா, கன்னியாகுமரி
138. உமா பாரதி, கன்னியாகுமரி
139. தி.தி. ஜனனிகாயத்ரி மதுரை
140. K. பிரதிஷா, மயிலாடுதுறை
141. த. சுருதி, கன்னியாகுமரி
142. K. அனிஷா, கன்னியாகுமரி
143. இ. கில்பர்ட் ரோஷன்- நாகப்பட்டிணம்
144. ஏ. பிரியதர்ஷினி, சீர்காழி
145. .M. அக் ஷயா, ஸ்ரீமயிலாடுதுறை
146. அ.மு. தருண் பிரகாஷ் பொள்ளாச்சி
147. சிவகாமி, சித்தூர்
148. K. பிரியதர்ஷினி, மானாமதுரை
149. கு. குணசீலன், சென்னை
150. J. அன்தோ ஜெகதீப் ரூபன்,
வெட்டூரிமடம் - கன்னியாகுமரி
=======================================================
பரிசு விவரம் :
நான்கு பிரிவுகளில் .. தலா மூன்று பரிசுகளும்.. (12) + 35 சிறப்புப் பரிசுகளும், மற்றும் பாராட்டப்பட வேண்டிய படைப்புகள் என்கிற சிறப்புப் பிரிவில் 150 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டியில் வழக்கமான 35 சிறப்புப் பரிசுகள் தவிர, கூடுதலாக 150 பேருக்கு “பாராட்டப்பட வேண்டிய படைப்பு’ என்கிற பிரிவில் ஆறுதல் பரிசுகளை அளித்து சென்ற ஆண்டைப் போலவே போட்டியாளர்களை ஊக்குவிக்க பில்டர்ஸ் லைன் ஆசிரியர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் ரூ. 800 (தலா ஒருவருக்கு)ஆகும்.
மேலும், சென்ற ஆண்டைப் போலவே போட்டியில் கலந்து கொண்ட (1600 கட்டுரைகளை எழுதிய) 1320 பேருக்கும் பில்டர்ஸ்லைன் ஓராண்டு ஆன்லைன் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது...
அவர்களுக்கு மின்னஞ்சலில் மூலம் இதற்கான பயனாளர் பெயர் மற்றும் சங்கேத வார்த்தை தனித்தனியாக அனுப்பப்படும்.
தங்கள் தொடர்பு விவரங்களில் மின்னஞ்சல் முகவரி குறிப்பிடாதவர்களுக்கு நம்மால் ஆன்லைன் சந்தாவை வழங்க முடியாது. எனவே,அவர்கள் 88254 79234, 88255 77291 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டால்., போட்டியாளர்களின் கைபேசி எண்ணுக்கு பயனாளர் பெயர் மற்றும்
சங்கேத வார்த்தை உடனடியாக அனுப்பி வைக்கப்படும். (15.10.2019 துவங்கி 15.9.2020 வரை இந்த இலவச கணக்கு “ஆக்டிவ்’ வாக இருக்கும்).
பரிசளிப்பு நிகழ்வு விவரம்:
பரிசளிப்பு நிகழ்வு தேதி : 19.10.2019 நேரம், காலை 10.30 மணி
இடம் : ஹோட்டல் விஜய் பார்க். கோயம்பேடு பஸ் நிலையம் அருகே, சென்னை -
போன்: 88255 77291, 88254 79234, 88255 77291
தேர்ந்தெடுக்கப்பட்ட 47 வெற்றியாளர்கள் (12 + 35) பரிசளிப்பு நிகழ்வுக்கு நேரில் வராத பட்சத்தில் எக்காரணத்தைக் கொண்டும் பரிசுகள் தபால் / கூரியரில் அனுப்பப்பட மாட்டாது. (‘பாராட்டப்பட வேண்டிய படைப்புகள்’ (ஆறுதல்) பிரிவுக்கு இது பொருந்தாது).
-----------------------------------------------------------------------------------
மொத்த பரிசு விவரம்
முதல் பரிசு : ரூ5000 +
பில்டர்ஸ் லைன் 10 ஆண்டு சந்தா
+ 5 கட்டுமான தமிழ் நூல்கள்
(சான்றிதழும் கேடயமும்)
இரண்டாம் பரிசு : ரூ.3000 +
பில்டர்ஸ் லைன் 5 ஆண்டு சந்தா
+ 3 கட்டுமான தமிழ் நூல்கள்
(சான்றிதழும் கேடயமும்)
மூன்றாம் பரிசு : ரூ.2000 +
பில்டர்ஸ் லைன் 3 ஆண்டு சந்தா
+ 2 கட்டுமான தமிழ் நூல்கள்
(சான்றிதழும் கேடயமும்)
35 பேருக்கு சிறப்பு ஊக்க பரிசுகள்..
ரூ.1500 + 1 ஆண்டு பில்டர்ஸ் லைன் சந்தா
+ 2 தமிழ் கட்டுமான நூல்கள்
150 பேருக்கு ஆறுதல் பரிசுகள்..
1 ஆண்டு பில்டர்ஸ் லைன் ஆன்லைன் சந்தா +
5 தமிழ் கட்டுமான இ - புத்தகங்கள்