சிவில் இன்ஜினியருக்கு துறைமுகத்தில் வேலை
12 நவம்பர் 2024   05:14 PM



சிவில் இன்ஜினியருக்கு துறைமுகத்தில் வேலை
 
இந்திய துறைமுக கூட்டமைப்பில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
அசிஸ்டென்ட் எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் (சிவில்) 25, ஜூனியர் எக்சிகியூட்டிவ் (சிவில்) 8 என மொத்தம் 33 இடங்கள் உள்ளன. துாத்துக்குடி துறைமுகத்தில் 3, சென்னையில் 1 இடம் உள்ளது.
 
கல்வித்தகுதி: சிவில் பிரிவில் பி.இ., / பி.டெக்.,
 
வயது: 30க்குள் (11.12.2024ன் படி)
 
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
 
விண்ணப்பக்கட்டணம்: பொது ரூ. 400, ஓ.பி.சி., ரூ. 300, எஸ்.சி., / எஸ்.டி., ரூ. 200.
 
விவரங்களுக்கு: ipa.nic.in

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087185