வால்வோ சென்ற மாதம் பு459 என்கிற ஃபுல் சஸ்டென்rனில் இயங்கக்கூடிய 55 டன் செயல்திறனுடைய இழுவை வாகனத்தை தயாரித்தது. இது அந்நிறுவனத்தின் 75 ஆயிரமாவது இழுவை இயந்திர வாகனமாகும்.
1966-ல் தொடங்கப்பட்ட வால்வோ துவக்கத்தில் 15 டன் செயல் திறனுடைய இழுவை & பாரம் சுமக்கும் வாகனங்களை தயாரித்து வந்தது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப்பின் வால்வோ தனது வாகனங்களின் செயல்திறனை 55 டன்னுக்கு உயர்த்தி இருப்பதுடன் இந்திய கட்டுமானத் துறையில் நம்பர் ஒன் ஆக முழு வளர்ச்சி அடைந்திருக்கிறது.
அடுத்த 10 ஆண்டுகள் தனது ஒரு லட்சமாவது இயந்திர வாகனத்தை தயாரித்து விடுவோம் என நம்பிக்கை அளித்திருக்கிறது வால்வோ நிர்வாகம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087247
|