மேப்பிங் கிராக் அல்லது கிரேசிங் விரிசல்கள் வரக் காரணங்கள்
1, மிக நுண்ணிய மெல்லிய மணலை பயன்படுத்துவது பண்ணுவது. அதாவது 1.18mm size சலித்த sand use பண்ணனும். கடல் மண் மாதிரி nice sand use பண்ண கூடாது.
2, கியூரிங் சரியாக பண்ணாமல் இருப்பது.
3, சிமெண்ட் அழசவயச சயவழை சரியாக இல்லாமல் இருப்பது.
4, சிமெண்ட் பால் வைப்பது.
5, mason கொலுறு வைத்து அதிகமாக அழுத்தி தேய்க்க கூடாது. ஒரே சீராக சமமாக மெதுவாக அழுத்தி தேய்க்க வேண்டும்.
6, கலவையில் தண்ணீர் slump சரியாக இருக்க வேண்டும்.
7, அதிக வெயில் இருக்கும் நேரத்தில் பூசுவதை தவிக்க வேண்டும். அப்படி பூசுவதாக இருந்தால் சுவரை ஈரப்படுத்தி பூச வேண்டும்.பொதுவாக சுவரை ஈரப்படுத்தி பூசுவது மிக மிக நல்லது.
8, column மற்றும் beam யில் புள்ளி போட வேண்டும்.
9, பூசு வேலை செய்த சுவரை 7 நாட்கள் distrub பண்ண கூடாது.
10, உப்பு தண்ணீரை use பண்ணுவது.
11, அதிக அளவு பூசு கணம் ஏற்றுவது. இந்த மாதிரி பல காரணங்களால் இந்த மாதிரியான மேப்பிங் crack வரக்கூடும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087263
|