சுவர் மேற்பூச்சு வேலைக்கு உகந்தது பி. சான்ட்டா ? எம்.சாண்டா எது? ஏன்? வாசகர்களின் கேள்விக்கு? பொறியியல் நிபுணர்களின் பதில்கள்.
11 நவம்பர் 2020   12:34 PM



சுவர் மேற்பூச்சு வேலைக்கு உகந்தது பி. சான்ட்டா ? எம்.சாண்டா எது? ஏன்? அய்யா என் போன்ற பொறியாளர்களுக்கு மட்டுமின்றி, அனைவரும்  புரிந்து  கொள்ளும்  வகையில், விளக்கவும்..

சுவர் மேல்  பூச்சு வேலைக்கு P-Sand மிகச் சிறந்தது. ஏனென்றால் P-Sand - ன் பருமன் அளவு 2மி.மீக்குள் இருக்கும். எனவே சிமெண்ட்டோடு ஒட்டுவதிலும் பூசும் போது சொர, சொரப்பாக இருக்கும். வேலையும் விரைவாக நடக்கும். எனவே சுவர் பூச்சு வேலைகளுக்கு P-Sand பயன்படுத்துவது நல்லது.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087304