லெமன் ட்ரீ என்ற புகழ் பெற்ற ஹோட்டல் நிறுவனம் 24 இந்திய நகரங்களில் இதுவரை 40 ஹோட்டல் கிளைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. மொத்தம் 4300 அறைகளைக் கொண்ட இந்நிறுவனம் இன்னும் 15 ஹோட்டல்களை நாடு முழுக்க திறக்க திட்டமிட்டுள்ளது. 2018-ல் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. மும்பை, பாட்னா, ஜம்மூ, கொல்கத்தா, கோவை ஆகிய நகரங்களை லெமன் ட்ரீ நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் இன்னும் 1200 தங்கும் அறைகளை புதிதாக கட்டப்படும் என எதிர்பார்க்கலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087292
|