போலி ஆவணங்கள் வாயிலாக, 20 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை அபகரித்த, கட்டட ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், கோவிலம்பாக்கத்தில், எஸ்.என்.பி., இன்பரா ஸ்ட்ரெக்சர் என்ற கட்டுமான நிறுவனத்திற்கு, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது.
இந்த நிலத்தை, மணலி, அடுத்த, மாத்தூர் பகுதியயைச் சேர்ந்த குமார், 43, என்பவர், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்துள்ளார்.
இது குRஇத்து, கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் சுபாஷ், 55, என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, குமாரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இவரத்து கூட்டாளிகளையும் தேடி வருகின்றர்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087282
|