மகா சிமெண்ட் நிறுவனமும் பில்டர்ஸ்லைன் மாத இதழும் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் வென்ற 47 போட்டியாளர்களுக்கும், 7 கல்லூரிகளுக்கும் பரிசளிக்கும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேடு விஜய் பார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.
பரிசளிப்பு நிகழ்வு விவரம் :
பரிசளிப்பு நிகழ்வு தேதி : 19.10.2019 நேரம், காலை 10.30 மணி
இடம் : ஹோட்டல் விஜய் பார்க், கோயம்பேடு பஸ் நிலையம் அருகே, சென்னை.
போன் : 8825577291 , 8825479234
தேர்ந்தெடுக்கப்பட்ட 47 வெற்றியாளர்கள் (12 + 35) பரிசளிப்பு நிகழ்வுக்கு நேரில் வராத பட்சத்தில் எக்காரணத்தைக் கொண்டும் பரிசுகள் தபால் / கூரியரில் அனுப்பப்பட மாட்டாது. (பாராட்டப்பட வேண்டிய படைப்புகள் ( ஆறுதல்) பிரிவுக்கு இது பொருந்தாது.)
47 வெற்றியாளர்களின் விவரம் :
அனுபவ பொறியாளர்கள்
முதல் பரிசு :
பொறி .பி. சகாயராஜ், காஞ்சிபுரம்.
இரண்டாம் பரிசு :
பொறி. பி. பாண்டிபாபு , ஹிமாலாயா பில்டர்ஸ், திண்டுக்கல்
மூன்றாம் பரிசு :
பொறி. ஆர்.எல். வெங்கடாச்சலம் , ஸ்ரீ குமரகுரு பில்டர்ஸ், பொள்ளாச்சி
===============================
இளம் பொறியாளர்கள்
முதல் பரிசு :
பொறி. ஏ.சி. செல்வ பாண்டியன், பேர்ல் கார்டன் நிறுவனம், தி.நகர், சென்னை.
இரண்டாம் பரிசு :
பொறி.டி.ஜெபசிங் ,ரிஷி & அசோசியேட்ஸ் , கோவை
மூன்றாம் பரிசு :
பொறி. கு.கணேஷ், திட்ட பொறியாளர் , சென்னை
====================================
சிவில் துறை பேராசிரியர்கள்
முதல் பரிசு:
கே.பி.வெள்ளியங்கிரி , பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரி, வல்லம்.
இரண்டாம் பரிசு :
ப. முத்துராமன் , வி.வி.பொறியியல் கல்லூரி, திசையன்விளை.
மூன்றாம் பரிசு :
கு.சுகிலாதேவி, நாடார் சரஸ்வதி பொறியியல்
==========================================
சிவில் துறை மாணவர்கள்:
முதல் பரிசு :
எம்.பிரபு , சிவில் மூன்றாம் ஆண்டு,காந்தி பாலிடெக்னிக் கல்லூரி, திருப்பூர்.
இரண்டாம் பரிசு :
க.உமா, சிவில் மூன்றாம் ஆண்டு, மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி
மூன்றாம் பரிசு :
சி.சாகித்யா, கே.பி.ஆர். பொறியியல் & தொழில் நுட்ப கல்லூரி, கோவை
குறிப்பு: இந்த இரு பிரிவுகளில் இடம்பெற்ற 6 கல்லூரிகளுக்கும் கேடயம் மற்றும் சிறப்புப் பரிசுகள் உண்டு.
============================================================
35 பேருக்கு சிறப்புப் பரிசுகள் : பொறியாளர்கள் பிரிவில்
1.ஏ.ஜி.மாரிமுத்துராஜ் - கோவை.,
2. கே.ஸ்ரீதர், பாரத் பில்டர்ஸ், திண்டுக்கல்,
3.ஆர்.பழனி, ஈடாக் பிளானர்ஸ் &பில்டர்ஸ், சிதம்பரம்,
4. வி.நாகராஜன், விஎன்ஆர் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ், புதுக்கோட்டை.
5. இரா.ஹாரிஸ், எஸ்.எச்.பில்டர்ஸ், சென்னை.
6. ச.ஸ்ரீதர், நியூ கிளாசிக் டெக்கர் & பில்டர், வேலூர்.
7.எஸ்.சிதம்பர திருவு, சென்னை.
8. செ.வெங்கடேஷ், டிரீம்லேடர் சென்னை.
9.க. நாராயணமூர்த்தி, சென்னை
10. கி.வெங்கடேஷ், ஸ்ரீ அம்மா நானா பில்டர்ஸ், தடா.
11. எஸ்.விஜயலக்ஷ்மி, விருதுநகர்.
12.வி.கே.எம்.இம்ராம் காதர் மொய்தீன், மஹிந்திரா கன்சல்டன்ட் என்ஜினீயர்ஸ், சென்னை.
13. பி.தினேஷ்,பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரி, வல்லம்.
14. எஸ்.காளிதாஸ், ஹிராந்தனி பில்டர்ஸ், சென்னை
==================================================
பேராசிரியர்கள் பிரிவில்:
15.ஆர்.மோகன், முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி, அண்ணாமலைநகர்.
16. முனைவர்.ப.பிரைட்சன், துறைத்தலைவர்,அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி.
17. தெ.மைதிலி, உதவி பேராசிரியர்,எக்ஸல் பொறியியல் கல்லூரி, நாமக்கல்.
18. பி.ஏ. சீனிவாசன், உதவி பேராசிரியர்,எக்ஸல் பொறியியல் கல்லூரி, நாமக்கல்.
19. எஸ்.விஜயராஜ்,விரிவுரையாளர், சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை.,
20. வீ. அறிவு திராவிடச்செல்வன், எஸ்.வி.எஸ். பொறியியல் கல்லூரி, கோவை.
21. மு.உஷா ராணி, ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி, கும்மிடிப்பூண்டி.
==================================================
சிவில் மாணவர்கள் பிரிவில்:
22. பி.சத்யா, திண்டுக்கல்
23. ஆர்.எல். லேகா, பெத்லகேம் பொறியியல் கல்லூரி, கருங்கல்
24.ச.கபிலன், எஸ்.வி.எஸ். பொறியியல் கல்லூரி, கோவை.
25. ஆ.ஹரினீஷ்வரியா, பனிமலர் பொறியியல் கல்லூரி, நாகப்பட்டினம்.
26. ர.பரமேஸ்வரி, கே.பி.ஆர்.பொறியியல் &டெக்னாலஜி கல்லூரி, கோவை.
27. பி.சிவகுமார், கே.பி.ஆர்.பொறியியல் & டெக்னாலஜி கல்லூரி,கோவை.
28. வி.பி.ஜனனி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடூட் ஆப் டெக்னாலஜி, கோவை.
29. ஆ.முகமது ரிஃபாய், செண்டு பொறியியல் கல்லூரி, மதுராந்தகம்.
30. வி.ஆனந்தி, செண்டு பொறியியல் கல்லூரி, மதுராந்தகம்
31. ரா.நந்தினி, பி.எஸ்.ஜி.தொழில்நுட்பக் கல்லூரி, கோவை.
32. மா.சரவண குமார், பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி, ஈரோடு.
33.ம.சூர்ய புஷ்பா, மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரி சிவகாசி.
34. வி.மதுரா, ஆர்.வி.எஸ்.பொறியியல் மற்றும் டெக்னாலஜி , திண்டுக்கல்.
35. க.விஜய், சிவில் மூன்றாம் ஆண்டு, வி.வி. பொறியியல் கல்லூரி, திசையன்விளை.
மற்றும் 7 கல்லூரி பிரதிநிதிகள்
கே.பி.வெள்ளியங்கிரி , பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரி, வல்லம்.
ப. முத்துராமன் , வி.வி.பொறியியல் கல்லூரி, திசையன்விளை.
கு.சுகிலாதேவி, நாடார் சரஸ்வதி பொறியியல்
எம்.பிரபு , சிவில் மூன்றாம் ஆண்டு,காந்தி பாலிடெக்னிக் கல்லூரி, திருப்பூர்.
க.உமா, சிவில் மூன்றாம் ஆண்டு, மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி
சி.சாகித்யா, கே.பி.ஆர். பொறியியல் & தொழில் நுட்ப கல்லூரி, கோவை
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087424
|