அனைத்து உள்ளாட்சிகளுக்கும் பொதுவான புதிய கட்டட விதிகளை முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.தமிழகத்தில் மனைப்பிரிவு மற்றும் கட்டடத்திற்கு தேவையான அனுமதி பெறுவதற்கான விதிகள் உள்ளாட்சி அமைப்புகளில் வெவ்வேறாக உள்ளன.
இதில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க 'தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் - 2019'உருவாக்கப்பட்டு உள்ளது.கட்டட பாதுகாப்பை உறுதி செய்யவும் விதி மீறல்களை ஆரம்பத்தில் கண்டறிந்து அவற்றை தவிர்க்கும் வகையிலும் பொதுவான விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய விதிகளில் வீடு கட்டுவதற்கான தளபரப்பு உயர்வு, கட்டட உயரம், பக்கவாட்டு இடைவெளி ஆகியவற்றுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.புதிய விதிகள் புத்தகத்தை தலைமைச் நேற்று முதல்வர் வெளியிட்டார்; துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெற்றார்.பொது கட்டட விதிமுறைகள் நேற்று நடைமுறைக்கு வந்தன. இதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ளது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087486
|