பில்டர்ஸ் லைன் தனிப்பிரதி 1.3.2019 முதல் ரூ. 40 லிருந்து ரூ.50 ஆக விலை உயர்த்தப்படுகிறது
06 பிப்ரவரி 2019   12:07 PM



அன்பு வாசகர்களே ! முகவர்களே!
காகிதம், அச்சகக் கட்டணம், பைண்டிங், போக்குவரத்து போன்றவற்றின் கடுமையான விலை ஏற்றத்தால்...
 
 
கடந்த 4 ஆண்டுகளாக விலை உயர்த்தப்படாமல் இருந்த பில்டர்ஸ் லைன் தனிப்பிரதி 1.3.2019 முதல் ரூ. 40 லிருந்து ரூ.50 ஆக விலை உயர்த்தப்படுகிறது
என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
 
விலைஉயர்வை பொருட்படுத்தாமல் தங்கள் மேலான ஆதரவினை வேண்டுகிறோம்.
 
 
ஓராண்டு தபால் சந்தாக் கட்டணம் : ரூ. 550
5 ஆண்டு தபால் சந்தாக் கட்டணம் : ரூ. 2,500
 
Note :
 
( தபால் சந்தா கட்டண விலை வேறுபாடு மட்டும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருவதால் மார்ச் மாதம் வரை ஓராண்டு சந்தா ரூ.450 ,
 
5 ஆண்டு சந்தா ரூ.2000 என்னும் பழைய விலையே நீடிக்கும்)
 
(ஆன் லைன் சந்தா கட்டணத்தில் எவ்வித மாற்றமில்லை).
 
மார்ச் மாதம் உடனடி சந்தா செலுத்தி ரூ.500 மிச்சப்படுத்த விரைவீர்..
 
ஆன்லைனில் படிக்க : www.buildersline.in
 
சந்தாவிற்கு : 88255 77291

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087491