தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி விதிகள் மற்றும் கட்டிட விதிகள் 2018 என்ற வரைவு பொது விதி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது திட்ட அனுமதி பெற தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ள, சென்னை பெருநகரப் பகுதிக்கான வளர்ச்சி விதிகள், தமிழகத்தின் பிற பகுதியில் நடைமுறையிலுள்ள வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் கட்டிட அனுமதி பெற, உள்ளாட்சி சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்டு நடைமுறையிலுள்ள கட்டிட விதிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் தமிழகம் முழுவதற்கும் பொருந்தும். இந்த விதிகளில் திட்ட அனுமதியும், கட்டிட அனுமதியும் பெறுவதற்கான வழிமுறைகள், பணி நிறைவுச் சான்றிதழ் பெறும் முறைகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் அடங்கிய புத்தகத்தை டவுன்லோடு செய்ய
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087483
|