சென்னையில் பரிமுதல் செய்யப்பட்டுள்ள, 50 டன், பிளாஸ்டிக் பொருட்களை, சிமெண்ட் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளன.
தமிழகத்தில், ஜன., 1 முதல், 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், தடை செய்யப்பட்டு உள்ளன.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதுவரை, 80 டன் பிளாஸ்டிக் பொருட்கள், மாநகராட்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 50 டன் பிளாஸ்டிக் பொருட்கள, அரியலூரில் உள்ள, சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனமான, டால்மியா வுக்கு, சென்னை மாநகராட்சி வழங்க உள்ளது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087490
|