ஓ.எம். ஆரில் டெங்கு பரப்பும் கொசு உற்பத்திக்கு காரணமான, கட்டுமான நிறுவனத்திற்கு, அபராதம் விதிக்கப்பட்டது.
சோழிங்கநல்லூர் மண்டலம் காரப்பாக்கத்தில், ஒரு அடுக்குமாடி அலுவலகம் கட்டும் பணி நடக்கிறது. சுகாதார ஆய்வாளர்கள், கட்டுமான பணி தளத்தை, நேற்று ஆய்வு செய்தனர் . அதில், டெங்கு பரப்பும், ஏடிஸ், கொசு உற்பத்தியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, கட்டுமான நிறுவனத்திற்கு, 30 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டது. அதேபோல் துரைப்பாக்கத்தில் கட்டட உரிமையாளருக்கு 2த000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087456
|