தடம் மாறுதா ரியல் எஸ்டேட் ஆணையம்?
17 நவம்பர் 2018   11:59 AM



பொது மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான புகார்களை முறையாக விசாரிக்காமல், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தடம் மாறுகிறது எனத கட்டுமான அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன .


தமிழகத்தில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்த 2017 ஜூனில் ஏற்படுத்தப்பட்டது. இதில், வீடு வாங்கும் போது கட்டுமான நிறுவனங்களால் பாதிக்கப்படுவோர் புகார்செய்யலாம். 


நகர், ஊரமைப்புத் துறையானதடி.டி.சி.பி.த -சென்னை பெருநகர் வளர்சிசி குழுமான, சி.எம்.டி.ஏ.த ஆகியவற்றிடம் அனுமதி பெற்ற நிறுவனங்கள், தங்கள் திட்டங்களை ஆணையத்தில் பதிவு செய்யாமல் இருப்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் வீட்டை கட்டி முடிக்காதது போன்ற புகார்களைத இந்த ஆணையம் விசாரிக்கும்.


இதன்படி ரியல் எஸ்டேட் ஆணையம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாக , கட்டுமானத்துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்மிடுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்த மணிசங்கர் கூறியதாவது:
ரியல் எஸ்டேட் சட்டப்படி எட்டுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ள திட்டங்கள் சார்ந்த புகார்களை ரியல் எஸ்டேட் ஆணையம் ஏற்க வேண்டும்.
ஆனால் 10 வீடுகள் உள்ள திட்டம் கு
றித்து புகார் அளித்தால், பரப்பளவு தொடர்பான காரணத்தை கூறி, தள்ளுபடி செய்கின்றனர்.
சட்ட விதிகள் தெரிந்த முறையான அதிகாரிகள், பணியாளர்கள் இல்லாததால்த புகார்களை விசாரிக்க முடியாத நிலைக்கு, ஆணையம் தள்ளப்பட்டுள்ளது. 

 

கட்டுமான திட்ட விதிகள் தெரிந்த அதிகாரிகளைத சி.எம்.டி.ஏ., வில் இருந்து,அயல் பணி முறையில், ஆணையத்திற்கு மாற்ற வேண்டும். அப்போது தான் வெளிப்படையான நிர்வாகம் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087479