முத்திரைத்தாள் விற்போருக்கு பதிவுத்துறை புது கட்டுபாடு
16 நவம்பர் 2018   06:21 PM



ஆன்லைன் திட்டத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர்களை உடனே சேர்க்கத பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. 
தமிழகத்தில் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதில் வரிசை முறையை துல்லியமாக கடைப்பிடிக்கத பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி பத்திரபதிவுக்கு விண்ணப்பிப்போர்த அதற்க்காக வாங்கிய முத்திரைத்தாள் எண்ணைத ஆன்லைன் திட்ட சாப்ட் வேரில் உள்ளீடு செய்ய வேண்டும்.
உள்ளீடு செய்யப்படும் எண்களை சரி பார்க்கத முத்திரைத்தாள் விற்பனையாளர்களையும் இத்திட்டத்தில் சேர்க்க பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி, 3844 முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கும் உள் நுழைவுக்கான முகவரி ரகசிய குறியீட்டு எண் ஆகியவை வழங்க உத்திரவிடப்பட்டது.
இதுவரைத 2,477 பேர் மட்டுமேத இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.


மற்ற முத்திரைத்தாள் விற்பனையாளர்களையும்த திட்டத்தில் சேர்க்க மாவட்ட பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதில்த சேர்க்கப்படாதோர் குறித்து விளக்கம் அளிக்க மாவட்ட பதிவாளர்களுக்குத பதிவுத்துறை தலைவர் உத்திரவிட்டுள்ளார். ஆன்லைன் திட்டத்தில் சேராதோர், முத்திரைத்தாள் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்படும் எனத கூறப்படுகிறது.

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087454