வீட்டுக்கடன் வட்டி சலுகை கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் என்ன?
16 நவம்பர் 2018   05:36 PM



நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும்த சொந்த  வீடு பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருவது நிலம் வைத்துள்ள குறைந்த வருவாய் பிரிவினருக்கு வீடு கட்ட மானிய உதவியுடன் கடன் வழங்குவது எனத இரண்டு வகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதில் மூன்றாவது பகுதியாகத குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் வீடு வாங்கும் போதுத அதற்கான கடனில் குறிப்பிட்ட அளவுக்கு வட்டி தள்ளுபடி அளிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 


கிரேட் லிங்க்டு சப்சிடி ஸ்கீம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டப்படி த வீட்டுக்கடனுக்கான வட்டியில்த 3 சதவிதம்    வரை மானியமாக கணக்கிடப்படும் .
வீட்டுக் கடன் பெறுபவர் என்கிற முறையில்த குறிப்பாக உங்களுக்கு வங்கியுடன் ஒப்பந்த உடன் படிக்கையை எப்படி நெகிழ்வித்தன்மை உடையதாகவும் த உங்களுக்கு சாதகமாகவும் வைதிருக்க வேண்டும் என்பதை அறிந்துருந்தால் மட்டுமே  பல நல்ல லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும்.


இதன்படித வீடு வாங்குவோர்த அதற்கான கடன் பெறும் நிறுவனத்திடம்த இதற்க்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். அந்த விண்ணப்பம்த சம்பந்தப்பட்ட நிறுவனத்தால்த உரிய இணைப்பு ஆவண்ங்களுடன்த குடிசை மாற்று வாரியத்துக்கு அனுப்பபட வேண்டும்


இந்த விபரங்களைத குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்த ஆன்லைன் முறையில் பதிவிட்டுத மத்திய அரசின் ஒப்புதலை பெறவேண்டும்.
இவ்வாறுத வரும் விண்ணப்பங்களை பதிவிடுவதிலும்த பரிசீலிப்பு நிலையிலும்த சில நடைமுறை சிக்கல்கள் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்ப்படும் தாமதத்தை ஏற்க விரும்பாத வங்கிகள்த ஆரம்ப நிலையிலேயே இதற்கான  விண்ணப்பங்களை தவிர்க்கின்றன. வீட்டுக் கடன் பெறுவோர்த இத்திட்டத்தில் மானியம் பெற வேண்டும் என்று கேட்டாலும்த அது பல ஆண்டுகள் தாமதமாகும். அப்படியே உங்களுக்கு மானியம் வழங்க ஒப்புதல் கிடைக்காவிட்டால்த அதற்கான தொகையை நீங்களே செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ள திட்டத்தில் உரிய மானியத்தை மக்கள் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. மத்திய அரசின் அறிவிப்பை நம்பித வீடு வாங்குவதற்கு முன்வரும் மக்கள்த ஏமாற்றம் அடையும் நிலை ஏற்படுகிறது. வீட்டுக்கடன் தொடர்ப்பான அற்விப்புகளில் த மத்திய அரசின் மானியம் உண்டு என்று தெரிவிக்கும் வங்கிகள் அதற்கான விண்ணப்பிக்க வருவோரை ஏமாற்றுவது தவிர்க்கப்பட்டால் மட்டுமேத இத்திட்டம் வெற்றி பெறும் என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுனர்கள்.

 

 

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087376