உங்கள் விளம்பரம் தமிழக கட்டுமானத்துறை முழுதும் போய்ச்சேர ரூ.5,000 போதும்.
10 செப்டம்பர் 2018   05:42 PM



அனைத்து விதமான கட்டடப் பொருட்கள் விற்பனையாளர்கள் / விநியோகிஸ்தர்கள் /  தயாரிப்பாளர்களுக்கு இந்த வாய்ப்பு..

 

சிறிய பிராண்ட் முதல் கார்ப்ரேட் பிராண்ட் வரை  நீங்கள எந்த நிறுவனமாக இருந்தாலும் உங்கள் விளம்பரங்கள் குறிப்பிட்ட துறைக்கு , குறிப்பிட்ட நபர்களுக்கு சிக்கனமான கட்டணத்தில்  போய்ச் சேர பில்டர்ஸ் லைன் தமிழ் கட்டுமான மாத இதழே மிகவும் ஏற்றது

 

* அச்சு வடிவமாகவும் , ஆன் லைன் இதழாகவும் வெளியாகும் ஒரே தமிழ் கட்டுமானத்துறை வண்ண இதழ் பில்டர்ஸ் லைன் பத்திரிகை ஆகும்.

 

* பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை தமிழ் மாத இதழ் கடந்த 18 ஆண்டுகளாக எளிய தமிழில் கட்டுமானத் தொழிற் நுட்பங்கள் , கட்டுரைகள் , நவீன கட்டிடப்பொருட்களின் அறிமுகங்கள், கட்டுமான மேலாண்மை, கட்டுமான ஆலோசனைகள் எனப் பல தொழிற்சார்ந்த தகவல்களை உள்ளடக்கி வருகிறது.  

 

* தமிழகத்தில் உள்ள பில்டர்கள், கட்டடப்  பொறியாளர்கள், கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங்கள்,  காண்ட்ராக்டர்கள், புராஜெக்ட் மேலாளர்கள், இண்டிரியர் டெகரேட்டர்கள் என கட்டுமானத்துறையின் பல தரப்பினரிடயே பில்டர்ஸ் லைன் மாத இதழ் பரவலாக வாசிக்கப்படுகிறது.

 

* 95,000 பிரதிகள் சர்குலேஷனும் 2.5 லட்சம் வாசகர் பரப்பும் உடைய பில்டர்ஸ் லைன் ஏறத்தாழ 140 க்கும் மேற்பட்ட கட்டுமானத்துறை சார்ந்த சங்கங்களிடையே பரவலாக அறியப்பட்ட முதன்மை கட்டுமான பத்திரிகையாகும்.

 

* 47 ஆயிரம் தபால் சந்தாதாரர்கள் . 65 ஆயிரம் ஆன்-லைன் சந்தாதாரர்கள் உடைய பில்டர்ஸ் லைன் தமிழக அளவில்  'கட்டுமானத்துறை என்-சைக்ளோபீடியா' என வாசகர்களால் அழைக்கப்படுவதால் அறிமுகப் பொறியாளர்களுக்கும்,. அனுபவ பொறியாளர்களுக்கும் இத்ய் அவசியமான இதழாகும்.

 

* தமிழகம் முழுக்க உள்ள பெரிய சிறிய நடுத்தர பில்டர்கள் மட்டும் 13,500 பேர் பில்டர்ஸ லைன் வாசகர்களாக உள்ளனர் என்றால்  உங்கள் பில்டிங் மெட்டிரியல் புராடக்ட் போய்ச் சேர  இதுவே சரியான வழியாக இருக்கும். 


விளம்பரம்:
 

தமிழக கட்டுமான உலகிறகு உங்கள் கட்டடப் பொருட்கள் /  சேவைகள் / இயந்திரங்கள் / கருவிகள் / புராஜெக்டுகள் போன்ற எதையும்  விளம்ப்ரம் மூலம் கொண்டு சேர்க்க பில்டர்ஸ் லைன் விட சிறந்த சிக்கனமான ஊடகம் வேறுதுமில்லை...

 

பில்டர்ஸ் லைன் விளம்பரச்சேவையை யாரும் பயன்படுத்தும் வண்ணம் இப்போது மாபெரும் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆம். 50% கட்டணக்குறைப்பு செய்யப்பட்டு பில்டர்ஸ் லைன் விளம்பரச் சேவை முற்றிலும் எளிதாக்கப்பட்டுள்ளது.

 

இப்போது பில்டர்ஸ் லைனில் விளம்பரம் செய்ய ரூ 5,000 முதல் ரூ, 35,000 மட்டுமே..


அதன்படி .,
 

பில்டர்ஸ் லைன் கால் பக்கம் :ரூ. 10,0000 + ஜிஎஸ்டி    ரூ.5,000 ( ஜிஎஸ்டி உள்பட) Size 12 CM X 8 CM
பில்டர்ஸ் லைன் அரை பக்கம் :ரூ. 20,0000+ ஜிஎஸ்டி    ரூ.10,000 ( ஜிஎஸ்டி உள்பட) Size 12 CM X 16.5 CM
பில்டர்ஸ் லைன் முழு பக்கம் :ரூ. 40,0000+ ஜிஎஸ்டி      ரூ.20,000 ( ஜிஎஸ்டி உள்பட) Size 24.5 CM X 16.5 CM

பில்டர்ஸ் லைன் டபுள் ஸ்ப்ரெட் :ரூ. 80,0000+ ஜிஎஸ்டி      ரூ.35,000 ( ஜிஎஸ்டி உள்பட) Size 24.5 CM X 35 CM

 

 

 

மறக்காதீர்கள் . கடைசி தேதி : 20.09.2018 வரையே

 

விளம்பரதாரர்கள் அனைவருக்குமே 1+1 ஆஃபர்...

பில்டர்ஸ் லைன் தமிழ் பத்திரிகையில் நீங்கள் அளிக்கும் விளம்பரங்கள் பில்டர்ஸ் லைன் ஆங்கிலப் பதிப்பிலும் வெளியாகும். 

 

உங்கள் விளம்பரங்களை என்ற buildersline@gmail.com மின்னஞ்சலுக்கு  ஆர்ட் ஒர்க்கை pdf  &  jpg  (High Quality) ஃபார்மெட்டில் 20.09.2018 தேதிக்குள் அனுப்பவும்..

 

 

உங்கள் காசோலைகள் அல்லது டிடி என்ற "Prompt Publication' பெயரில் மட்டும் இருக்க வேண்டும்.

கட்டணத்தை கீழ்காணும் அக்கவுண்ட் எண்ணிலும் செலுத்தலாம்

 

LVB  BANK DETAILS:

ACCOUNT NAME : PROMPT PUBLICATION

ACCOUNT NUMBER : 0429360000002812 

BRANCH : MOUNT ROAD

IFSC CODE : LAVB0000429

 

6 மாதங்கள்  முதல் 12 மாதங்கள் வரை தொடர் விளம்பரம் அளிக்கும் நிறுவனங்களுக்கு :

 

"6 மாதங்கள் - 12 மாதங்கள் என தொடர்ச்சியாக விளம்பர ஒப்பந்தம் செய்வோருக்கும் இன்னும்  விலை  குறைப்பு உண்டு..


6 மாதங்களுக்கு மேல்  தொடர்ச்சியாக விளம்பரம் ஒப்பந்தம் அளிக்கும் நிறுவனத்தின் விளம்பரம் மேலும் ஒரு படி கூடுதலாக  தினசரி  2ஆயிரம் பேர் பார்வையிடும்  பில்டர்ஸ் லைன் இணைய தளத்தில் ' டிஸ்ப்ளே  ஆட் ' ஆக வெளியாகும். இதை 'கிளிக்' செய்தால் உங்கள் இனையதளத்திற்கு லிங்க் செல்லும் படி அமைக்கப் பட்டிருக்கும்.

இதற்கு கட்டணமேதுமில்லை..

 

6 மாதங்களுக்கு மேல்  தொடர்ச்சியாக விளம்பரம் ஒப்பந்தம் அளிக்கும் நிறுவனத்தைப் பற்றிய செய்திகள் அவர்களது தயாரிப்புகள் / சேவைகள் பற்றிய தகவல்கள்,, நேர்கால்கள் போன்றவையும்  இலவசமாக பிரசுரிக்கப்படும்.. ஒவ்வொரு மூன்றாவது மாதம் நிறுவனங்கள் இதை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

இது குறித்து பில்டர்ஸ்லைன் தலைமை மார்கெட்டிங்  அதிகாரியிடம் பேச : 88259 91977
( பா. சுப்ரமண்யம்)

 

மின்னஞ்சல் தொடர்புக்கு..buildersline@gmail.com

 

Note:

* ஒவ்வொரு மாதம் 20 ஆம் தேதிக்குப் பின் அளிக்கப்படும் விளம்பரங்கள் ஏற்கப்படாது.

 

யார் விளம்பரம் தரலாம்?

 

*  ஏ டூ இசட் கட்டிடப்பொருள் விற்பனையாளர்கள் , தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகிஸ்தர்கள்..,
*  கட்டுமானக் கருவிகள்,  இயந்திரங்கள், ரசாய
ங்கள்...உள்ளிட்டவை
*  ஃபேப்ரிகேட்டர்கள்., டெகரேட்டர்கள் , காண்ட்ராக்டர்கள் ...
*  சொந்தமாக கட்டுமானத்துறைச் சார்ந்த தொழில் செய்வபர்கள்,
*  இன்னோவேடிவ்,  பில்டிங்க்  பொருட்கள்....

 

யாரெல்லாம் விளம்பரம் அளிக்க இயலாது?
* ரியல் எஸ்டேட் முகவர்கள்,
*;லே அவுட் புரோமோட்டர்கள்
"கட்டுமானத்துறைச் சாராத நிறுவனங்கள்..

 

 

Download Buildersline Magzine Brochure

 

 

M: 88259 91977

E: buildersline@gmail.com

W.www.buildersline.in

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087373