பில்டர்ஸ் லைன் பொறியாளர் தின மாபெரும் கட்டுரைப் போட்டி முடிவுகள்..
06 செப்டம்பர் 2018   06:36 PM



வணக்கம் வாசகர்களே!

பில்டர்ஸ் லைன் பொறியாளர் தினத்தை ஒட்டி தமிழகம் முழுக்க பல்வேறு தரப்பினரிடையே ( மூத்த பொறியாளர்கள்.., அறிமுக பொறியாளர்கள்., மாணவர்கள் ,  பேராசிரியர்கள்)  15 தலைப்புகளில் நடத்தப்பட்ட மாபெரும் கட்டுரைப் போட்டிக்கு சுமார் 700 கட்டுரைகள் மின்னஞ்சல் மூலமாகவும்..., தபால்.., கூரியர் மூலமாகவும் வந்து சேர்ந்தன..மின்னஞ்சலில் மட்டும் 315 கட்டுரைகள் வந்து சேர்ந்தன.. 

 

மொத்த கட்டுரைகளின் விவரம்

1. மூத்த பொறியாளர்கள்..,  : 212

2. அறிமுக பொறியாளர்கள். : 118

3.  மாணவர்கள்  : 264

4.  பேராசிரியர்கள் : 112 

 

இதில் அடையாள அட்டை..,இல்லாத கட்டுரைகள்.., ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள்.., காபி கேட் செய்யப்பட்ட கட்டுரைகள் , ஒரே கட்டுரையை பல பேரில் அனுப்பி இருந்த கட்டுரைகள்..மற்றும் அப்பட்டமான தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 78 கட்டுரைகள்  நிராகரிக்கப்பட்டன.. 

 

அதன்பின், முதற் கட்டமாக மொத்த கட்டுரைகளில் 300 கட்டுரைகள் வடிக்கட்டப்பட்டு எடுக்கப்பட்டன..

பின் இரண்டாம் கட்டமாக  150 கட்டுரைகளை தேர்ந்தெடுக்கப்பட்டு பின் இறுதிகட்டமாக மொத்தம் 72 பரிசுகளுக்குரிய கட்டுரைகள் பரீசிலிக்கப்பட்டன.

 

பரிசு விவரம்:

நான்கு பிரிவில் .. தலா மூன்று பரிசுகளும்.. ( 12)  

 10 ஆறுதல் பரிசுகளும்,  

மற்றும் ” பாராட்டப்பட வேண்டிய படைப்புகள்“ என்கிற சிறப்புப் பிரிவில் 50 பரிசுகளும்  தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன..

 

கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்றவர்கள்:

 

 

சீனியர்  பொறியாளர்கள் 

 

முதல் பரிசு :

பொறி. ஆர்.எல். வெங்கடாச்சலம் , ஸ்ரீ குமரகுரு பில்டர்ஸ், பொள்ளாச்சி

(சிவில் பொறியாளர்கள் பணியில் சிறந்து விளங்க..)

 

இரண்டாம் பரிசு :

பொறி. எஸ். லட்சுமணன், 

நரசோதிப்பட்டி, சேலம்

(சிவில் பொறியாளர்கள் பணியில் சிறந்து விளங்க..)

 

மூன்றாம் பரிசு :

பொறி. வி.பாலசுப்ரமணி,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை

(பிரச்சனையும்., தீர்வும்...)

 

அறிமுகப் பொறியாளர்கள்  பிரிவு

முதல் பரிசு :

பொறி. கு.கணேஷ், கார்னர் ஸ்டோன்

(பசுமைக் கட்டட உத்திகள்)

 

இரண்டாம் பரிசு :

பொறி. இரா.ஹாரிஸ், பாடி குப்பம், சென்னை, 

உரிமையாளர், எஸ்,எச் பில்டர்ஸ்

(பொறியாளர்கள் தம் பணியில் சிறக்க..)

 

மூன்றாம் பரிசு :

க.நாராயண மூர்த்தி. ராம்கோ சிமென்ட்ஸ், சென்னை

(பொறியாளர்கள் தம் பணியில் சிறக்க..)

 

சிவில்  பேராசிரியர்கள் 

ஆர்.மோகன் ராயர்

முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி, 

அண்ணாமலை நகர், சிதம்பரம்

(களத்தில் நுழையும்போது மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள)

 

இரண்டாம் பரிசு :

கே.பி. வெள்ளியங்கிரி

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்,

(சிவில் பாட திட்டத்தில் தேவையான மாற்றங்கள்)

 

மூன்றாம் பரிசு :

டாக்டர். மு.உஷாராணி. 

ஆர்.எம்.கே பொறியியல்  கல்லூரி,  கும்மிடிப்பூண்டி

(களத்தில் நுழையும்போது மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள)

 

சிவில் மாணவர்கள்  பிரிவு 

 

முதல் பரிசு :

க.உமா, சிவில் இரண்டாம் ஆண்டு,  

மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி

('என்னைக் கவர்ந்த தொழிற்நுட்பம் , 3டி பிரிண்டிங்க் டெக்னாலஜி)

 

இரண்டாம் பரிசு :

ஆர்,நந்தினி, சிவில் இரண்டாம் ஆண்டு,  பி.எஸ்.ஜி தொழிற்நுட்ப கல்லூரி, கோவை

(பசுமைக் கட்டட உத்திகள்)

 

மூன்றாம் பரிசு :

பா.மா. தமிழ்ப்பாவை, கே.ராமகிருஷ்ணன் தொழிற் நுட்ப கல்லூரி, சமயபுரம்

(கட்டுமானச் செலவைக் குறைக்க..)

 

 

சிறப்பு ஆறுதல் 10 பேருக்கு...

 

1. ப. ஷர்மிளா , மீனாட்சி பொறியியல் கல்லூரி, 

2, ஆ.வெங்கடேஷ், மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி, 

3. வே.நாகராஜன், வி.என்.ஆர் கன்ஸ்ட்ரக்rன், பொன்னமராவதி, 

4. என். தண்டித்தேவன், திருபுவனம் சிவகங்கை, 

5. பா.பிரியதர்ஷிணி, எஸ்.வி.ஸ்.பொறியியல் கல்லூரி, கோவை, 

6.ப.தினேஷ், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக், வல்லம்,

7. வி.அக்க்ஷயா, தன லட்சுமி சீனிவாசன் கல்லூரி, சமயபுரம், 

8.வே.மீனா ஸ்ரீ , தியாகராஜர் பலிடெக்னிக், சேலம், 

9.எஸ். ஹபிபுர் ரஹ்மான், செந்தூரான் பாலிடெக்னிக், புதுக்கோட்டை, 

10. கே.கேசவ பெருமாள், முத்தையா பாலிடெக்னிக், அண்ணாமலை நகர்,

 

 

கல்லூரிகளுக்கும் பரிசு: (ரூ. 21,500 மதிப்பிலான பரிசுகள்)

 

மிக அதிக அளவில் மாணவ, மாணவியரை கலந்து கொள்ளச் செய்த ( 14 கட்டுரைகள்)  " செண்டு தொழிற்நுட்ப பொறியியல் கல்லூரிக்கும் (மதுராந்தகம்,).,

சிவில் பேராசியர்கள் மற்றும் சிவில் மாணவர்கள் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஆறு கல்லூரிகளுக்கும்

1. முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி, அண்ணாமலை நகர், சிதம்பரம்

2. பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்,

3. ஆர்.எம்.கே பொறியியல்  கல்லூரி,  கும்மிடிப்பூண்டி

4. மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி

5. பி.எஸ்.ஜி தொழிற்நுட்ப கல்லூரி, கோவை

6. கே.ராமகிருஷ்ணன் தொழிற் நுட்ப கல்லூரி, சமயபுரம்

 

" பில்டர்ஸ் லைன்  ஆயுள் சந்தா.." ( ரூ.20,000 மதிப்புடையது)   

மற்றும் அக்கல்லூரிகளின் நூலகங்களை அலங்கரிக்க ரூ.1,500 மதிப்புடைய  தமிழ் கட்டுமான நூல்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.

( ஆயுள் சந்தாவிற்கான ஆவணத்தையும், கட்டுமான நூல்களையும் கல்லூரி நிர்வாக தரப்பிலிருந்து அதிகாரிகள் உரிய அடையாள அட்டையுடன் வந்து பெற்றுக் கொள்ளலாம்).

 

" பாராட்டப்பட வேண்டிய படைப்பு" சிறப்பு பரிசு 50 பேருக்கு...எல்லா பிரிவுகளுக்கும்...

 

பேராசிரியர்கள் பிரிவில்.....

 

1.  ஜே.முகேஷ், அரசு பல்தொழிற்நுட்ப கல்லூரி, தூத்துக்குடி

2.  எம். மோகன், அழகப்பா அரசு பல்தொழிற்நுட்ப கல்லூரி.  காரைக்குடி 

3.  டி.மைதிலி, எக்சல் பொறியியல் கல்லூரி, நாமக்கல்

4. எம்.பாஸ்கரன்,பாண்டியன பாலிடெக்னிக், திருப்பத்தூர்.

5. கேசவன் குப்புசாமி, அண்ணா பல்கலை, திருக்குவளை

6.  ஜி.சந்திர சேகரன், எக்சல் பொறியியல் கல்லூரி, நாமக்கல்

7.  யூ.கலைவானி., செந்தூரான் பாலிடெக்னிக், புதுக்கோட்டை

8.  எஸ். பாலமுருகன், அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் கல்லூரி, பன்ருட்டி,

9.  டி. நவநீத கிருஷ்ணன், அரசு பாலிடெக்னிக், தூத்துக்குடி

10. மகேஸ்வரி, முகம்மது சதக் ஏஜே பொறியியல்,சிறுசேரி

11. காமராஜ் பாபு, பாண்டியன பாலிடெக்னிக், திருப்பத்தூர்.

 

பொறியாளர்கள் பிரிவில்...

 

12. எஸ்.கார்த்திகேயன் , சென்னை

13. கே.விக்னேஷ்வரன் , வேலூர்

14. என். மது, காரைக்கால்

15. கே.மணிவண்னன், திருச்சி

16. ஜி. உத்தமன் ராஜா., திருநெல்வேலி

17. வி.ஆர். ராம சுப்பையா, கோவை

18. சி. கல்யாண குமார், சென்னை

19.. பி.குமரேசன் , கோவை

20. எஸ்., ப்ரீத்தா ராணி ,சென்னை

21. வி. அரவிந்தன் ., திருச்சி

22. என். தண்டித்தேவன் ., சிவகங்கை

23. வி. நாகராஜன்., புதுக்கோட்டை

24. வி.பாலசுப்ரமணி., சென்னை

25. வி. பாலாஜி., திருச்சி

26. வி.நந்தினி , திருச்செந்தூர்

27. கே .சுகுமார் , திருச்சி

28. டி. கணேசன் , விருதுநகர்

29. கே. சரவணன், கடலூர்

30. எம். சரவணன்., தேனி

31. ஹரீஷ்., சென்னை

32. எம். ஆர். திருவண்ணாமலை

 

சிவில் மாணவர்கள் பிரிவு

 

33. ஆர். எட்வின் ராஜ், தனலட்சும் பொறியியல் கல்லூரி, சமயபுரம்

34. பி. அர்ச்சனா பானு , பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி

35. ஆர். பாரதி ராஜா, விகேஎஸ் பொறியியல் கல்லூரி, கரூர்

36. டி. ஜீவ பிரகாஷ் , அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரி , பன்ருட்டி

37. பி. லட்சுமி. ,ஆதி பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்

38. எஸ் .நித்யா., கிங்ஸ் பொறியியல் கல்லூரி, புதுக்கோட்டை

39. ஏ.சந்தியா., சென்டு பொறியியல் கல்லூரி, மதுராந்தகம்

40. ஏ. நிர்மலா, சென்டு பொறியியல் கல்லூரி, மதுராந்தகம்

41. எஸ். தர்மராஜ் ., எம்பி நாச்சி முத்து , எம் ஜகன்நாத  பொறியியல் கல்லூரி, ஈரோடு

42. விஜயராஜ் ., வேல் டெக் ரங்கராஜன், டாக்டர் சகுந்தலா .ஆர் & டி,  ஆவடி, சென்னை

43. பி.விஜய்  சென்டு பொறியியல் கல்லூரி, மதுராந்தகம்.

44. டி. கண்ணப்பன்., செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி , புதுக்கோட்டை

45. ஏ. ஏஞ்சல், சென்டு பொறியியல் கல்லூரி, மதுராந்தகம்

46. எம். ரேவதி .,  சென்டு பொறியியல் கல்லூரி, மதுராந்தகம்

47. பி. வீரமணி பாபு ., கொங்கு நாடு பொறியியல் கல்லூரி, தொட்டியம்

48. ஏ.சையது முபாரக்., ஆலீம் முகம்மது சலிக் பொறியியல் கல்லூரி, சென்னை

49. வி.எஸ்., ஹன்சுல் ஃபதுரா, மெப்கோ செலங் பொறியியல் கல்லூரி,  சிவகாசி

50. எம். மேகா, எஸ். ஆர். எம் டி ஆர் பி பொறியியல் கல்லூரி,  திருச்சி

 

பரிசுத் தொகை விவரம்:

 

ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசினைப் பெற்றவருக்கு : மகா சிமெண்ட் வழங்கும் ரூ.5000/- மற்றும் பில்டர்ஸ் லைன் வழங்கும்  ரூ.5000 பெறுமானமுள்ள  பில்டர்ஸ் லைன்  10 ஆண்டு சந்தா + கட்டுமான தமிழ்  நூல்கள்

 

ஒவ்வொரு பிரிவிலும் இரண்டாம் பரிசினைப் பெற்றவருக்கு : மகா சிமெண்ட் வழங்கும் ரூ.3000/- மற்றும் பில்டர்ஸ் லைன் வழங்கும்  ரூ.2500 பெறுமானமுள்ள  பில்டர்ஸ் லைன்  5 ஆண்டு சந்தா + கட்டுமான தமிழ்  நூல்கள்..

 

ஒவ்வொரு பிரிவிலும் மூன்றாம் பரிசினைப் பெற்றவருக்கு : மகா சிமெண்ட் வழங்கும் ரூ.2000/- மற்றும் பில்டர்ஸ் லைன் வழங்கும்  ரூ.1000 பெறுமானமுள்ள  பில்டர்ஸ் லைன்  2 ஆண்டு சந்தா + கட்டுமான தமிழ்  நூல்கள்..

 

(குறிப்பு : முதல் மூன்று இடம் பிடித்த  சிவில் மாணவர்களுக்கு மேலே சொன்ன பரிசுகள் தவிர.., " சிவில் மாஸ்டர்" சிடி தொகுப்பு  ( ரூ3.000) கூதலாக வழங்கப்படும்).

 

சிறப்பு ஆறுதல் பெற்ற 10 பேருக்கு  மகா சிமெண்ட் வழங்கும் ரூ.1000/- மற்றும் பில்டர்ஸ் லைன் வழங்கும்  ரூ.1000  பெறுமானமுள்ள  பில்டர்ஸ் லைன்  2 ஆண்டு சந்தா + கட்டுமான தமிழ்  நூல்கள்..

 

 

 இந்த போட்டியில் வழக்கமான 10 ஆறுதல் பரிசுகள் தவிர,கூடுதலாக 50 பேருக்கு ‘’ பாராட்டப்பட வேண்டிய படைப்பு" என்கிற  பிரிவில் சிறப்புப் பரிசுகளை அளித்து கட்டுரையாளர்களை ஊக்கு விக்க புது ஆலோசனை பில்டர்ஸ் லைன் ஆசிரியர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

 

எனவே அந்த 50 பேருக்கும் 

ஓராண்டு பில்டர்ஸ்லைன் சந்தாவும்.,இரு கட்டுமான நூல்களூம் பரிசாக வழங்கப்படுகின்றன. இந்த 50 பேருக்கும் பரிசுகள் இம்மாத இறுதியில்  அனுப்பப்படும்.

 

கட்டுரைப் போட்டி வரலாற்றிலேயே முதன் முறையாக போட்டியில் கலந்து கொண்ட (703 கட்டுரைகளை எழுதிய)  649 பேருக்கும் பில்டர்ஸ் லைன் ஓராண்டு ஆன்லைன் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.. 

 

அவர்களுக்கு மின்னஞ்லில் மூலம் இதற்கான பயனாளர் பெயர் மற்றும் சங்கேத வார்த்தை தனித்தனியாக அனுப்பப்படும்.

 

மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்கள் 88254 79234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால்., அவரது கைபேசி எண்ணுக்கு  பயனாளர் பெயர் மற்றும் சங்கேத வார்த்தை  உடனடியாக அனுப்பி வைக்கப்படும். (15.9.2018 துவங்கி 15.9.2019 வரை இந்த இலவச கணக்கு ஆக்டிவ்வாக இருக்கும்).

 

பரிசளிப்பு நிகழ்ச்சி:

பரிசளிப்பு நிகழ்வு மகா சிமெண்ட் சென்னை அலுவலகத்திலேயே  (My Home Industries 80, 3rd floor, 7th Ave,  Indira Colony, Ashok  Nagar, Chennai- 600083 ) 22.09.18 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும். போன்: 88255 77291 

சென்னை பரிசளிப்பு நிகழ்வுக்கு நேரில் வராதவர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் பரிசுகள் தபால் / கூரியரில் அனுப்பப்பட மாட்டாது. 

(‘பாராட்டப்பட வேண்டிய படைப்புகள்’ பிரிவுக்கு இது பொருந்தாது).

 

நிகழ்ச்சி தொடர்பான விசாரணைகளுக்கு அழைக்கவும் : திரு ரமேஷ் , 88254 79234 , 88255 77291

 

 

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2139446