மதுரையில் வீடு , கட்டடத்துறை நூல்கள் எளிய தமிழில்.. இப்போது தமுக்கம் மைதானம் புத்தக திருவிழாவில்..,அரங்கு எண் 146..
04 செப்டம்பர் 2018   02:33 PM



மதுரையில் இப்போது அரிய கட்டடத்துறை நூல்கள் எளிய தமிழில்...

கட்டடப் பொறியாளர்கள்..சிவில் பொறியாளர்கள்..,  வீடு கட்டுவோர் பில்டர் கவனத்திற்கு....


மதுரை தமுக்கம் மைதானம் புத்தகத் திருவிழாவில் ., பிராம்ப்ட் பதிப்பகமும் பில்டர்லைனும் மாத இதழும்..

அரங்கு எண் 146.

 

தமிழில் முதன் முறையாக...,

கட்டட வடிவமைப்பு., கட்டட ஆலோசனை, கட்டுமான தொழிற் நுட்பம்., வீடு கட்டுதல், கட்டுமானச் செலவு குறைத்தல், நவீன கட்டுமான முறைகள், புதுப்புது கட்டுமான பொருட்களின் விவரங்கள்., ஆலோசனைகள், டிப்ஸ்,,

 

வீடு& கட்டட வாஸ்து, பிளான் புத்தகங்கள், சட்டம் , சொத்து., வீட்டுப் பராமரிப்பு. வீடு தோட்டமிடல்

கட்டுமான மேலாண்மை., பொறியாளர், பிளம்பர், கார்பெண்டர்., எலக்டிரிஷியன்., கையேடு., 

சர்வதேச கட்டடக்கலை.,சிவில்   மாணவர்களுக்கான எளிய வழிகாட்டி 

போன்ற பல  பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் மதுரை புத்தகத் திருவிழாவில் 

அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி..

பில்டர்ஸ் லைன் கட்டடத்துறை மாத  மாத இதழ் சந்தாவிற்கு ..,ரூ.  400 தள்ளுபடி..

&

மாபெரும் இலவச ஆபர்

 

செப்டம்பர் 15 ஆம் தேதி பொறியாளர் தினத்தை முன்னிட்டு  தமிழின் முதன்மைக் கட்டுமான மாத இதழான பில்டர்ஸ் லைன் " 3 மாத சந்தா" இலவசமாக அரங்கில் வழங்கப்படும்..

இதற்கான பதிவை  புத்தகத் திருவிழா அரங்கில் பதிவு செய்து கொள்ளலாம்.

இலவச " 3 மாத சந்தா"  வைப் பெற .,
( ரூ. 120 மதிப்பு ​) இணையதளத்தில் உள்ள இந்த 16 இலக்க எண்ணை  அரங்கில் குறிப்பிடவும்.

குறிப்பு : இந்த எண் ஒவ்வொரு நாளும் மாறுதலுக்குடையது. அந்தந்த நாளுக்கு உரிய ஆபர் எண் இன்னொரு நாளுக்கு  ஏற்க முடியாது.

இன்றைய ஆபர் எண் : BL88259919 77MBF03

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087425