ராஜ்கோட்டைச் சேர்ந்த தர்சன் பொறியியல் தொழிநுட்பக் கல்லூரியின் கணிப்பொறி துறை மாணவர்கள் & ஆசிரியர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த ஆப் 2018ல் வெளியாகி இருந்தாலும் இப்போதுதான் பரவலாக அறியப்படுகிறது.
அறிமுகப் பொறியாளர்களுக்கு பயனுள்ள இந்த செயலியில் பலவித கட்டடப் பொருட்கள்
மற்றும் கட்டடப் பணிகள் ஆகியவற்றைப் பொறுத்து சோதனை அளவீடுகளின் தர நிர்ணயப் பட்டியல் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. இதைக்கொண்டு பொறியாளர்கள் தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பணிகளுக்கு ஏற்ற மிக்ஸ், டிசைன் போன்றவற்றின் பலதரப்பட்ட தர நிர்ணயங்களை உறுதி செய்யக் கொள்ள வேண்டும்.
-------------------------------------------------------------
2020, ஆகஸ்ட் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற : Call: 8825577291