கான்கிரீட் வெலாசிட்டி டெஸ்டர்

23 ஜனவரி 2024   05:30 AM 29 ஜூன் 2021   03:20 PM


கான்கிரீட் தரத்தை அளவிடும் கருவிகளில் வெலாசிட்டி டெஸ்டரின் பயன்பாடு மாறுபட்டது. பன்னடுக்கு கட்டுமானங்களுக்கு ஆர் எம் சி கான்கிரீட்டை பூம் பம்புகள் மூலம் பைப் மூலம் செலுத்தும் போது கான்கிரீட்டின் பாயும் வேகம் முக்கியமானது. இதை கான்கிரீட் வெலாசிட்டி என குறிப்பிடுவார்கள். வெலாசிட்டி அதிகமாகும் போது கான்கிரீட் கலவையில் உள்ள அக்ரிகேட்டுகளின் குணாதிசியம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், சரியான வெலாசிட்டியில் கான்கிரீட்டை தளப்பரப்பில்  ஊற்றவேண்டியது அவசியம்.

 

இதற்கு குஜராத்தைச் சேர்ந்த சிர்-ஆயு- கண்ட்ரோல்ஸ் நிறுவனம் தயாரித்தளித்திருக்கும் கான்கிரிட் வெலாசிட்டி டெஸ்டர் (Ultrasonic Pulse Velocity Tester) பொறியாளார்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஆன்லைன் மூலமாகவும் இதை பெறமுடியும்.

 

Contact: Chir-Ayu Controls.
Vadodara - 390 023, Gujarat. 
Tel: (0) 78787 58606.
E-mail: sales@chirayugroup.com
Website: www.chirayugroup.in

 

-----------------------------------------------------------------------

 

2020, அக்டோபர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.

 

பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற : Call: 8825577291

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067249