கட்டுமானப் பனியில் கான்கீர்ர்டை துலை போடும் வேலை எப்போ வர்ம் என சொல்ல முடியாது. வழக்கமாக சந்தையில் கிடைகும் டிரில் மிஷின்கள், பிட்டுகளுக்கு நீண்ட கால பயன்பாடும் துல்லியமும் நமக்கு கிடைக்காது. கொஞ்ச நாளில் ட்ரில் பிட் அச்சு லூசாகி ஆட ஆரம்பிக்கும். மேலும் அதிகமாக அழுத்தம் கொடுத்து கொடுத்து கைகளுக்கும் தோள் பட்டைக்கும் வலி அதிகமாகும். மி´ன் எவ்வலவு தரமாக இருந்தாலும் டிரில் பிட் தரமிலை யயன்ரறால் பயனில்லை.
ஆனால் டிரில் பிட்களுக்கு புகழ் வாய்ந்த அட்லாஸ் காப்கோ இப்போது புதுவகை யஹவி ட்யூட்டி ட்ரில்லிங் பிட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதை உங்கள் மிஷின்களில் பொருத்தி துளையை எங்கு வேண்டுமானாலும், என்ன சைசிலும் போட முடியும். மரம், பிளைவுட் முதல் உறுதியான கான்கிரீட் சுவர்ம் இரும்பு ஆங்கிள்கள் வர இதைக் கொண்டு துளையிட முடியும்.
19 மி மி, 22 மி மி, 25 மீ டயா அளவுடைய அட்லாஸ் கோப்கோவின் டிரில் பிட்டுகள் C253 தரம் வாய்ந்த எஃகு மூலப் பொருளினால் தயாராகின்றன என்பதால், இனி டிரில் பி வாங்கும் போது அட்லாஸ் காப்கோ டிரில் பிட் என ஹார்ட்வேர் கடைகளில் கேட்டு வாங்குங்கள், உங்கள் டிரில் மிஷின்களுக்கு இனி அட்லாஸ் காப்கோ பிட்கள் மட்டுமே ஃபிட்டாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------
2020, அக்டோபர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற : Call: 8825577291