ஒவ்வொரு பில்டரும் துவக்கத்திலேயே வீட்டு கட்டுமான ஒப்பந்தத்தில் பிளான், ஸ்பெசிபிகேஷன் பட்ஜெட் ஆகியவற்றில் தெளிவாக இருக்க வேண்டும். வீட்டு உரிமையாளரும் வீடு கட்ட ஆரம்பித்தபின் பிளானில் எந்த மாறுதலும் செய்யாமல் இருக்க வேண்டும். இதில் இரு தரப்பினரும் உறுதியாக இருந்தால் எவ்வித காலதாமதம் இன்றி மற்றும் காஸ்ட் வேறுபாடில்லாமல் கனவு இல்லங்களின் பணிகள் நிறைவடைந்து பரஸ்பரம் சுமூக உறவு தொடரும்.’’ என்கிறார் ஈரோடு 6 டிகிரி ஹவுசிங் & ஆர்க்கிடெக்சர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண் சந்திரசேகரன்.
அவர் தனது நிறுவனத்தைப் பற்றிக் கூறும் போது,
‘‘ 6 டிகிரி ஹவுசிங் & ஆர்க்கிடெக்சர் நிறுவனம் துவங்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிறது. ஈரோடு மாவட்டத்தில் குடியிருப்பு, திருமண மண்டபங்கள் என பல புராஜெக்டுகளை செய்திருக்கிறோம். எங்குமே எனக்கு வாடிக்கையாளர்களுடன் கருத்து வேறுபாடு உண்டானதில்லை. அவர்களின் குடும்ப நண்பராகவே என்னை நினைக்கிறார்கள்.
“6 டிகிரி ஹவுசிங் & ஆர்க்கிடெக்சர் நிறுவனத்திடம் சென்றால் கண்கவர் கட்டட முகப்பு, காசு சிக்கன வடிவமைப்பு, குவாலிட்டி கட்டுமானம், காலதாமதமற்ற வீடு ஒப்படைப்பு, வெளிப்படையான ஒப்பந்தம், சமரசமில்லாத வாக்குறுதி என எல்லாவற்றிற்கும் உத்தரவாதம்’ என நம்பி வரும் வாடிக்கையாளர்கள் தான் எங்கள் பலம்’’ என்கிறார் அருண் சந்திரசேகரன், விரைவில் மெட்ரோ நகரங்கள் போலவே ஈரோட்டிலும் அடுக்குமாடி குடியிருப்பு, கேட்டட் கம்யூனிட்டி புராஜெக்டுகளை மேற்கொள்ளவும் இருக்கிறது இந்நிறுவனம்.
மேலும் விவரங்கட்கு:
6 டிகிரி ஹவுசிங் & ஆர்க்கிடெக்சர் நெ.35, முதல் மாடி,
முத்து காம்ப்ளெக்ஸ், NGGO காலனி, 4வது தெரு, சூரம்பட்டி, ஈரோடு - 638009,
பேசி: 90030 84340, 97879 24000
office@6degree.co.in | www.6degree.co.in
---------------------------------------------------
2021, மார்ச் மாத, பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 88255 77291
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066607
|