மெட்டல் கூரை தயாரிப்பில் மெகா நிறுவனம் பி.கே.எம் மெட்டல் பில்டிங்ஸ் , சென்னை.

23 ஜனவரி 2024   05:30 AM 11 மார்ச் 2021   04:06 PM


சிமெண்ட், கான்கிரீட் தேவை இல்லாத கட்டுமானத் துறையின் மற்றொரு முகம் சர்வதேச அளவில் மிக முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. மெட்டல் பில்டிங் & ரூஃபிங் போன்ற 21 ஆம் நூற்றாண்டின் வரவுகள் பாரம்பரிய கட்டுமானப் பொருட்கள் பலவற்றிற்கு மாற்றாக அமைந்து வருகிறது.
 
 
‘‘சர்வதேச அளவில் மட்டுமன்றி மெட்டல் பில்டிங் & ரூஃபிங் ஆகியவற்றின் தேவை இந்திய கட்டுமானத் துறையில் பெரிய அளவிற்கு இருக்கிறது’’ என்கிறார், 40 ஆண்டுகால மெட்டல் பில்டிங் & ரூஃபிங் துறையில் கோலோச்சும் சென்னை பி.கே.எம் மெட்டல் பில்டிங் நிறுவனத்தின் சேர்மன் பி.அப்துல் பஷீர் அவர்கள். பி.கே.எம் மெட்டல் பில்டிங் நிறுவனம் 1980 இல் தொழில் மேதை திரு. பி.கே. முஹம்மது அவர்களால் துவங்கப்பட்டு இப்போது பி.அப்துல் பஷீர் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் உரையாடிய போது
 
 
உங்கள் நிறுவனத்தை பற்றியும் அதன் சேவையைப் பற்றியும் விரிவாக கூறுங்கள்?
“பி.கே.எம் மெட்டல் பில்டிங் நிறுவனம், மெட்டல் பில்டிங் & ரூஃபிங் உற்பத்தி & சப்ளையில் தமிழகத்தின் முன்னணி நிறுவனமாகும். ஐ எஸ் ஓ 2015 தரச்சான்தறிழ் பெற்ற எங்கள் நிறுவனத்தின் தொழிற்சாலை காஞ்சிபுரத்தில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் 85 ஆயிரம் ச.அடி பரப்பில் பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது.
 
 
500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். சர்வதேச தரக்கட்டுப்பாட்டு விதிகள், சோதனைகளுக்குட்பட்டு அதிநவீன முறையில் தயாராகும் பிகேஎம் மெட்டல் பில்டிங் & ரூஃபிங் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றன. எங்கள் தொழிற் சாலை ஆண்டொன்றுக்கு 12000 மெட்ரிக் டன் அளவிற்கு
மெட்டல் பில்டிங், ரூபிங் ஷீட்டுகளை தயாரிக்கும் திறன் பெற்றது. ஆண்டிற்கு ரூபாய் 100 கோடிக்கு மேல் மெட்டல் பில்டிங் & ரூஃபிங் சந்தையில் எங்கள் நிறுவனம் பங்காற்றி வருகிறது’’
 
 
பிகேஎம் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவை குறித்து விளக்கமாய் கூறுங்கள்?
“நாங்கள் மெட்டல் பில்டிங், ரூஃபிங் ஷீட்டுகள், சிவில் ஒர்க்குகள் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங்) மற்றும் மெட்டல் பில்டிங் அமைக்கத் தேவையான அனைத்து ஃபேப்ரிகேrன் பணிகளுக்கான துணைப் பொருட்களையும் தயாரித்து அளிக்கிறோம்.
 
 
மிகப்பெரிய தொழிற்கூடங்கள், கன்வேயர் கூடங்கள், சேமிப்பு கிடங்குகள், வாகன உற்பத்தி மையங்
கள், சைலோ, மற்றும் பல தரப் பட்ட நவீன உள்கட்டமைப் புடன் கூடிய மெட்டல் கட்டுமானங்கள் அனைத்தையும் வாடிக்கை யாளர்களின் தேவைக்கேற்ப வடி வமைத்து நிர்ணயித்துத் தருகிறோம்.
 
 
நீங்கள் வடிவமைத்து தந்திருக்கும் லேன்ட்மார்க் மெட்டல் பில்டிங் கட்டுமானங்கள் பற்றி
“இதற்கு எங்களது வாடிக்கை யாளர்களின் பெயரைச் சொன் னாலே போதும்.
 
 
நாட்டின் புகழ்மிக்க தொழில் நிறுவனங்களான MRF, CEAT, CP, JCB, Otis, Rane, L&T, TVS,Hyundai, Toyoto, ITC, Caterpillar, Daimler, Apollo Tyres, Saint Gobain, Cadbury போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முழு தொழிற்சாலைகளை அமைத்து தந்திருக்கிறோம்’’ என்றார்.
 
 
வணிகத் தொடர்புக்கு :
PKM Metal Buildings Co, Pvt Ltd
F-97, 4th St, Block F, Annanagar East, Chennai - 600102,
Ph: 044-26266044 / 77,
E: info@pkm.co.in, W: pkm.co.in
 
 
---------------------------------------------------
 
 
2021, மார்ச் மாத, பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..
 
 
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 88255 77291

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067311