மிரட்டும் வண்ணங்களில் மெட்டல்ஸ்கோப் கூரைகள்

04 ஜனவரி 2024   05:30 AM 09 டிசம்பர் 2020   12:03 PM


மிரட்டும் வண்ணங்களில் மெட்டல்ஸ்கோப்  கூரைகள்
பில்டர்களுக்கும்,  காண்ட்ராக்டர்களுக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய பல்வேறு சேவைகளில் மெட்டல்  ரூஃபிங் நிர்மாணிக்கும் சேவை முக்கியமானதாகும், குடியிருப்புகளுக்கு போர்டிகோ, பார்க்கிங் ஏரியா, கார்டன், மொட்டைமாடி தளங்களில் மெட்டல்கூரை அவசியமானதாகும். சென்னையைச் சேர்ந்த மெட்டல்ஸ்கோப் நிறுவனம் மெட்டல் ரூபிங், பி.இ.பி (P.E.B) என சொல்லக்கூடிய ப்ரி இன்ஜினியரிங் பில்டிங், மற்றும் கூரை தொடர்பான கட்டுமானப் பொருட்களைத் தயாரித்து அளிக்கிறது. 


கூரைக்கட்டுமானத்திற்கு அவசியமான பர்லின்ஸ் (Z மற்றும் C  வடிவங்களில்) பல வண்ணங்களில் ரூஃபிங் & க்ளாடிங் இரும்புக் கூரைகள், பகல் வெளிச்சத்தை தரக்கூடிய ரூஃப் வென்டுகள் மேலும், கூரைக்கட்டுமானத்திற்கு தேவையான அனைத்து துணைப் பொருள்களையும், மெட்டல்ஸ்கோப் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. 


ஸ்டீல் உலோகக் கூரைத்தகடு மட்டுமின்றி, பாலி கார்பனேட், எப்.ஆர். பி. ஷிட்டுகள் ஆகியவற்றையும் தயாரித்து வழங்கி வருகிறது.

 
குடியிருப்பு மட்டுமின்றி, உணவு விடுதிகள், தொழிற்சாலைகள்.கிடங்குகள் போன்ற பலவகைக் கட்டுமானங்களுக்கு கூரைகளை நிர்மணித்து தரும் மெட்டல்ஸ்கோப் நிறுவனத்தின் முகவரி :
மெட்டல்ஸ்கோப் (இ) பிரைவேட் லிமிடெட், என். ராஜேந்திரன்
ப.எண் : 9 & பு.எண் : 12, 80வது தெரு, 18வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-600063, தொலைபேசி : 044-4202 9791, 
Mobile :   +91 99655 02087, Website : www.metalscopeindia.in, E.mail : rajendran@metalscopeindia.in.

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2073144