கட்டுமானத்தின் காவலன் மைக்ரோ டெக்
உங்கள் கட்டடத்திற்கு நீர்க்கசிவு, பெஸ்ட் கண்ட்ரோல், மறு சீரமைப்பு என எந்த வேலையாக இருந்தாலும் திருப்பூரின் மைக்ரோ டெக் பில்டிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் தான் நினைவுக்கு வரவேண்டும்.
அதை நோக்கிதான் நாங்கள் பயணம் செய்து கொன்டிருக்கிறோம்’’ என்கிறார் வாட்டர் புரூஃபிங் சேவையில் பிரபலமாகி வரும் திருப்பூர் மைக்ரோ டெக் பில்டிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.எஸ்.அஷ்ரப் அலி. அவரிடம் பேசியபோது “”திருப்பூரில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் தனி ஒரு அலுவலகம் கூடஇன்றி தனி
மனிதனாக தொடங்கப்பட்ட நிறுவனம் தான் எங்கள் நிறுவனம். இன்று வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெற்று இன்று 1000 சதுர அடி பரப்பில் எங்கள் நிறுவனம் வளர்ச்சியடைத்திருக்கிறது.
பொதுவாக மைக்ரோ டெக் என்றாலே ஆன் ஸ்பாட் சர்வீஸ் என்றுதான் அர்த்தம். ஒரு கட்டிடத்தில் எந்தவொரு பிரச்சினை என்றாலும், உடனுக்குடன் வாடிக்கையாளருக்கு அதை சரி செய்து கொடுப்பதே எங்கள் முதன்மை பணியாகும்.
எங்கள் நிறுவனம் திருப்பூர் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் சிறப்பாக செயலாற்றி வருகிறது. வாடிக்கையாளரின் சேவையை அறிந்து, உள்ளுரில் மட்டுமல்லாது, வெளியூராகயிருந்தாலும் பணியாற்றி வருகிறோம். கட்டிடங்களுக்கு எல்லாவிதமான வாட்டர் ப்ரூஃப் பணியினைச் செய்து கொடுத்து வருகிறோம். மேலும் பல முன்னனி நிறுவனங்களின் (FOSROC, BASF, MAPEI, ARDEX ENDURA, ZYCOSIL, SUPREME, DR. FIXIT, CHRYSO, BAYER) கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கெமிக்கல்ஸ் சப்ளையும் செய்து வருகிறோம்’’ எனக் கூறியவர் தாங்கள் செய்துவரும் முக்கிய சேவைகளைப் பற்றிக் கூறும்போது,
“”கட்டிடம் கட்டுவதற்கு முன்ன்னும் பின்னும் வாட்டர் புரூஃபிங் பணியை செய்து தருவதோடு, அட்மிக்ஸர்ஸ் கான்கிரீட், பலவகை கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கெமிக்கல்ஸ், சங்கன் ஏரியா வாட்டர் ப்ரூஃபிங், அட்மிக்ஸர்ஸ் ப்ளாஸ்டரிங் & பிரிக் வொர்க். வாட்டர் ப்ரூஃபிங் சிஸ்டம் ஓபன் டெரஸ் ஏரியா & ஓவர்யஹட் டேங்க், பிளம்பிங் & அவுட்லட் பைப் கோர் பேக்கிங், பெஸ்ட் கண்ட்ரோல் சிஸ்டம், டைல்ஸ் & மார்பிள் ஒட்டுப்பசைகள், எபாக்ஸி டைல்ஸ் குரௌட்ஸ், ப்ளோர் டைல்ஸ் & மார்பிள் ப்ரொடெக்ட்டிவ் மேட், எபாக்ஸி ஃப்ளோரிங், கான்கிரீட் ப்ளாஸ்டரிங் ஃபைபர், எக்ஸ்டீரியர் வாட்டர் ப்ரூஃப் பெயிண்ட் (க்ராக் பிரிட்ஜ்), எக்ஸ்பென்ஷன் ஜாயிண்ட் டிரீட்மென்ட், ப்ளோர் ஹார்டனர், ஸ்ட்ரக்ச்சுரல் ஸ்ட்ரெங்த்தனிங் ரெஸ்டோரேrன் (காலம் & பீம்), நீச்சல் குளம் வாட்டர் ப்ருஃப் (பராமரிப்புடன்), லைட் வெயிட் ஃபில்லிங் மெட்டிரியல்ஸ், வாட்டர் ப்ரூப்பிங் க்ரௌவுட்டிங் பி.யு/சிமெண்ட், மெம்பரின் வாட்டர் ப்ரூஃபிங் போன்ற சேவைகளை செய்து வருகிறோம்.
இதில் லைட் வெயிட் ஃபில்லிங் (Filling) மெட்டிரியல்ஸ், பாத்ரூமில் சங்கன் ஃபில் பண்ண கூடிய ஒரு தரமான மெட்டிரியல், இதை ஃபில் பண்ணுவதால் எடை குறைவாக இருப்பது
மட்டுமின்றி, பிற்காலத்தில் பாத்ரூமில் லீக்கேஜ் வந்தால் கூட மிக சுலபமாக ஓபன் செய்து சரி பார்த்துக் கொள்ளலாம். இதுப்போல், எங்கள் ஒவ்வொரு சேவையும் தனித்தனி சிறப்புகளை கொண்டுள்ளது. எங்களுடைய நிறுவனம் தமிழகம் முழுவதும் செயலாற்றி வருகிறது ’’ என்றார் அஷ்ரப் அலி. இவர் தமிழ்நாடு கட்டுமானப் பொறியாளர் சங்கம் மற்றும் ஜேசிஐ & ஜேஐபி அமைப்பின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோ டெக் பில்டிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சேவையைப் பெற:
திரு.எஸ்.அஷ்ரப் அலி: மைக்ரோ டெக் பில்டிங் சொல்யூஷன்ஸ்,
நெ. 45/26ஏ, ஏபிடி சாலை, டைமண்ட் தியேட்டர் பின்புறம்,
கருவம் பாளையம் எக்ஸ்டென்ஷன்,
திருப்பூர் - 641604 M:95003 69002
E: microtechwaterproofing@gmail.com,
W : www.microtechwaterproofingsolution.com,