தமிழக மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாற்று வழி மின் ஆதாரங்களின் பக்கம் கவனம் திருப்பி வருகிறார்கள். அவற்றுள் பன்னெடுங் காலமாகவே சோலார் மின்சாரம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதும், சிக்கனமானதுமாகும்.வேலூர், குடியாத்தத்தில் 2011 இல் துவங்கப்பட்ட சைன் சோலார் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.சுந்தரமூர்த்தி தன் நிறுவனத்தை பற்றியும் சோலார் தயாரிப்புகளைப் பற்றியும் கூறும்போது,
உயரிய தொழில்நுட்பம் காரணமாக SOLAR PANEL களின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் சரிவர இல்லாததால் தயக்கம் காட்டுகின்றனர்.
எங்களது நிறுவனம் சோலார் OFF GRID / ON GRID மற்றும் BLDC FAN (ENERGY EFFICIENT FAN ) இவைகளையே அதிகமாக விற்பனை செய்கிறோம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகள் உள்ளன. மின்சாரச் சிக்கனம் ஏற்படுகிறது. BLDC FAN பயன்படுத்துவதால் மின்சார கட்டணம் பாதியாக குறைய வாய்ப்புள்ளது. 60% வரை கட்டணத்தை குறைக்கமுடியும். இதனால் INVERTOR BATTERTY நீண்ட நாள் நீடித்து உழைக்கும்.சோலார் எனர்ஜியைப் பயன்படுத்தி மின்சாரக் கட்டணத்தை குறைக்கலாம். LED விளக்குகள் BLDC FAN களைப் பயன்படுத்தி கட்டணத்தைக் குறைக்கலாம்" என்கிறார் திரு.சுந்தரமூர்த்தி
இந்நிறுவனம் இதுவரைக்கும் செய்திருக்கும் புராஜெக்டுகளில் சில : 1. SBI RANIPET 2. VENKATESHWARA COLLEGE – DELHI 3. ELECTRONIC CITY – KARNATAKA 4. KASO FOOD COMPANY – GUDIYATHAM,
5. SENTHIL KUMAR – RANIPET (FOR ALL 5 KVA).
தொடர்புக்கு
சைன்வேவ் பவர் சொல்யூஷன், எம்.சுந்தரமூர்த்தி.பி.இ,
எண் 7, ஏபி காம்ப்ளெக்ஸ் போலீஸ் லைன், கனரா வங்கி அருகே, தாழையாத்தம், குடியாத்தம்,வேலூர், 632 602, செல் : 9344442217,
E.mail : sinewavepowersolution@yahoo.com,
website : www.sinewavepowersolution.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066696
|