கட்டுமானத்தொழிலில் சிஎன்சி பணிகளின் பங்கு மிக முக்கியமானவை. காம்பவுண்ட் கேட், ஃபேப்ரி கேஷன் பணிகளுக்கு சிறந்த தரமான சிஎன்சி பணிகள் மிகவும் அவசியம்.
கோவையில் 12 ஆண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் கலைவாணி எஞ்ஜினியரிங் கன்ட்ரோல் உரிமையாளர் திரு. முருகேஷ் குமார் தங்கள் சி.என்.சி பணிகள் பற்றிக் கூறும் போது,
"எங்கள் நிறுவனம் Kalaivani Engineering Controls, கோவை, சின்ன மேட்டுப் பாளையம், சரவணம்பட்டியில் 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது. CNC Laser Cutting, CNC Bending மற்றும் Fabrication Work போன்றவற்றை வாடிக்கையாளர்; விருப்பத்திற்கேற்ப விரைவாகவும் தரமாகவும் செய்து தருகிறோம்,
MS, SS, Aluminium, Brass-ல் ஆன Compound gate, Compound Wall, Elevation Design, Pargola போன்றவற்றை தரக்கொள்கை 9001 : 2015 - இன் தர அடிப்படையில் சிறப்பாக வடிவமைத்து தருகிறோம். வாடிக்கையாளர்;கள் விரும்பும் எண்ணங்களிலும் சிறப்பாக வடிவமைத்து தருகிறோம். எங்களது பணி Manufacturing and supply of sheet metal components and assemblies. ஆகும். தமிழகம் முழுவதும் எங்களது தயாரிப்பு களையும், சேவைகளையும் கொண்டு; சேர்ப்பதே எங்கள் இலக்கு" எனக் கூறுகிறார்
மேலும் விவரங்கட்கு...
N.Murugesh Kumar, Kalaivani Engineering Controls
No. 73-B, Athipalayam Road,Chinnamettu Palayam,Saravanampatti - post
Coimbatore - 35, M: 9600200060, 994470 7034
E-mail: kalaivani.engg@gmail.com
www.kalaivaniengg.in
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067956
|