கனவு இல்லங்கள் கண்ணீர் சிந்தாமலிருக்க.. (ATG Nano Systems - Lotus Nano Coat )

24 ஜனவரி 2024   05:30 AM 12 ஆகஸ்ட் 2020   12:33 PM


நமது பிள்ளைகள் கண்னீர் சிந்தினால் நமக்கு எப்படி மனது தாங்கதோ அதுபோல்தான் நாம் கஷ்டப்பட்டு கட்டிய கனவு இல்லம் கண்ணீர் சிந்தினால் மனது பொறுக்காது. கட்டடத்தில் ஒழுகும் நீர்க்கசிவும், ஓதமும் தான் கட்டடத்தின் கண்ணீர் ஆகும்.

“”வீடு கட்டும்போது சரியான முன் யோசனையும் லோட்டஸ் நானோ கோட் பூச்சும் இருந்தால், உங்கள் கட்டடம் கண்ணீர் சிந்தாது’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஏடிஜி நானோ கோட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.ஜி.சம்பத்குமார் அவர்கள்.

மேலும் அவர் பேசியபோது, 
“”கான்கிரீட்டின் உட்புறத்தில் உண்டாகும் நீர்க்கசிவு டிஎம்டி பார்களின் உறுதியையும் பாதிக்கும் என்பதால் நாம் நீர்க்கசிவு பிரச்சனையப் பற்றி கவனமாக இருக்கவேண்டும். எங்கள் தயாரிப்பான லோட்டஸ் நானோ கோட், ஆல் இன் ஒன் புராடக்ட்டாகும்.

டைல்ஸ் பதித்தல், சுவர் மேற்பரப்பில் பெயின்ட் அடித்தல், வெதரிங்கோர்ஸ் அமைத்தல் என கட்டுமானப்பணிகளில் நீங்கள் எதைச் செய்தாலும் லோட்டஸ் நானோ கோட்டிங்கை பிரைமராக பூசினால் கட்டட சுவர்கள் மற்றும் சீலிங்கில் நீர்க்கசிவு, ஓதங்கள் எப்போதும் இருக்காது. நிலவறைத் தொட்டி (சம்ப்), மேல்நிலை குடிநீர் தொட்டி, கழிவறைகள் ஆகிய பகுதிகளுக்கு இதனைப் பயன்படுத்தினால் ஈரப்பதத்தினை முற்ஷீலும் தவிர்க்கிறது,

மேலும், இது மிகவும் சிக்கனமானது. உதாரணத்திற்கு 2400 ச.அடி பரப்பிலான கட்டத்திற்கு நீங்கள் பயன்படுத்த போகும் நானோ லோட்டஸ் பொருட்களின் செலவு ரூ.10,000 முதல் ரூ.15, 000 வரையே ஆகும். ரூ. 30 முதல் ரூ 50 லட்சம் வரை செலவு செய்து நீங்கள் கட்டும் கட்டடத்திற்கு வெறும் 10 முதல் 15 ஆயிரம் வரையே செலவு செய்தால் நீண்ட காலமானாலும் உங்கள் கட்டத்தில் நீர்கசிவு, ஓதம் ஏற்படுதல் பிரச்சனை இல்லாமல் இருக்கும் அல்லவா?’’ என்கிறார் சம்பத்குமார்.மேலும் விவரங்கட்கு...

ATG Nano Systems, எண், 27/15, கதீட்ரல் சாலை, கோபாலபுரம் ,சென்னை- 600 086, 
P: 9444046563, E: gsampathkumar1961@yahoo.co.in

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067967