இனிவரும் காலம் ..இனிய சோலார் காலம் (வீசாட் ரினிவபிள்ஸ் பி லிட், கோவை)

22 ஜனவரி 2024   05:30 AM 12 ஆகஸ்ட் 2020   12:31 PM


 

ஒரு பக்கம் தவறான மின் கணக்கீடு, இன்னொரு பக்கம் அதிக மின் கட்டணம் என தவிக்கும் தமிழக மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாற்று வழி மின் ஆதாரங்களின் பக்கம் கவனம் திருப்பி வருகிறார்கள். அவற்றுள் பன்னெடுங் காலமாகவே சோலார் மின்சாரம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதும், சிக்கனமானதுமாகும்.
“”ஆண்டுக்கு பத்துமாத காலம் வெயில் அடிக்கும் நமது மாநிலம் சோலார் தயாரிப்புகளை முழுவதுமாக பயன் படுத்த முன்வரவேண்டும்’’ என்கிறார்கோவையைச் சேர்ந்த 30 ஆண்டுகளாக இயங்கிவரும் வீசாட் ரினிவபிள்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு.வி.தன்ராஜ் அவர்கள்.

கோவை ஆர்.எஸ்புரத்தில்மிகப்பெரிய சோலார் பொருட்களுக்கான விற்பனைக் கூடத்தை நிறுவியிருக்கும் இந்நிறுவனத்தின் உற்பத்திக் கூடம் கோவையில் அமைந்துள்ளது. சென்னை, தஞ்சை, விருதுநகர், ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய நகரங்களில் கிளைகள் உண்டு. 50க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், தொழிலாளர்கள் கொண்டு தயாரிக்கப்படும் வீசாட் நிறுவனத்தின் சோலார் தயாரிப்புகள் கட்டுநர்கள், வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
தன்ராஜ் அவர்களிடம் பேசியபோது, “நாங்கள் சோலார் ஹீட்டர்கள், சோலார் தெரு விளக்குகள், உங்கள் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை தரவல்ல, சோலர் மின் நிலையங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து தமிழகம் முழுக்க விற்பனை செய்கிறோம். இதுவரை வீசாட் நிறுவனம் 10 லட்சம் லிட்டருக்கும் மேலான சோலார் வாட்டர் ஹீட்டர்கள், 10 ஆயிரத்திற்கும் அதிகமான சோலார் தெரு விளக்குகள், 10 மெகாவாட் அளவிற்கான சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றை நிறுவியுள்ளோம்.

எங்கள் தயாரிப்புகள் ஒவ்வொன்றிற்கும் 20ஆண்டுகள் உத்திரவாதமும் உண்டு’’ என்கிறார் திரு. V. தன்ராஜ்.

தொடர்புக்கு, வீசாட் ரினிவபிள்ஸ் பி லிட், எண் : 21/1, கிழக்கு டிவி சாமி சாலை, ஆர் எஸ் புரம்,கோவை - 641 002, 
M: 95781 48884, E : sales@vesatsolar.com, W:www.vesatsolar.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066699