‘‘ஒப்பந்த முறையில் மட்டும் நாங்கள் கட்டிடம் கட்டுவதால் கிருஷ்ணகிரி நகரம் சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள மக்களின் நல்ஆதரவுடன் தனிவீடுகள், வணிகவளாகங்களை மிகச்சிறந்த முறையில் கட்டி வருகிறோம்.
வாடிக்கையாளர்களிடையே எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் பாரட்டப்பட்டு, எங்களுக்கென தனித்த அடையாளமும் நற்மதிப்பையும் பரிசாக பெற்றிருக்கிறோம். குறைந்த லாபம், நிறைந்த தரம், சிறந்த வடிவமைப்பு என வாடிக்கையாளர்களின் தலைமுறையோடு எங்கள் வெற்றிப் பயணம் தொடர்ந்து வருகிறது’’ என்கிறார் கே.எஸ்.கே கன்ஸ்ட்ரக்rன் & பில்டர்ஸ் உரிமையாளர் திரு.கே.செந்தில் குமார்.
இந்நிறுவனம் மொத்த மெட்டிரியல் & லேபர் முறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து விதமான குடியிருப்பு வீடு மற்றும் அனைத்து விதமான வணிக பயன்பாட்டு கட்டுமானங்களை உருவாக்கி வருகிறது.
மேலும், திரு.கே.செந்தில்குமார் கூறும்போது, ‘‘இது வரை 22க்கும் மேற்பட்ட புராஜெக்ட்களை, 50 ஆயிரம் சதுர அடிக்குமேல், மேல் கட்டி ஒப்படைத் திருக்கிறோம். குறுகிய காலத்திலேயே இந்த இலக்கினை அடைந்திருக்கிறோம்.
முதல் கட்டுமானத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்தோமோ, அதே முக்கியத்துவத்துடன்தான் எங்களது ஒவ்வொரு கட்டுமானத்தையும், மேற்கொள்கிறோம்” என்றார்.
கேஎஸ்கே கன்ஸ்ட்ரக்rன் & பில்டர்ஸ் நிறுவனம்.
வாடிக்கையாளர் தேவைக்கேற்ப பலவித கட்டுமானங்களை கட்டி வருகிறது. அதே சமயத்தில் தங்களின் சொந்த நிலத்திலும் வீடுகள் கட்டி, பட்ஜெட் விலையில் விற்பனை செய்து வருகிறது.
தொடர்புக்கு:
Er.கே. செந்தில்குமார், கேஎஸ்கே கன்ஸ்ட்ரக்rன் & பில்டர்ஸ்,
எண் : 26, தர்மராஜ கோயில் ரோடு, முத்தூட் பைனான்ஸ் எதிரில், கிருஷ்ணகிரி - 635001.
மொபைல் : 7904773262 / 9787536354
E mail : kskconstructionsbuilders@gmail.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067970
|