‘‘நூறு சதவீதம் நம்பகத்தன்மை. இதையே நாங்கள் மூலதனமாக வைத்து செயல்படுவதால் தான் இந்தத் துறையில் கடுமையான போட்டிகளுக்கும் மத்தியில் எங்களை நிலைநிறுத்தி வருகிறோம்’ என்கிறார். ஸ்ரீ வெற்றிவேல் அசோசியேட்ஸ் நிறுவனர் திரு.வெற்றி, ஆர்.முருக நாதன்.
மேலும் அவர் கூறுகையில்,.
‘‘நாங்கள் 2008 - முதல் உடுமலைப்பேட்டை யிலும், அதைச் சுற்றி சுமார் 10 கி.மீ வரையிலான பகுதிகளில் இடங்களை வாங்கி லே-அவுட் பணியினைச் செய்து வருகிறோம். இதுவரையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட லே-அவுட் பணிகளை செய்து முடித்திருக்கிறோம்.
இதுவரையில் சுமார் 1000 மனையிடங்களை வெற்றிகரமாக முடித்திருக்கிறோம். எங்கள் மனைப்பிரிவுகள் அனைத்தையும் வாஸ்து முறைப்படி அமைத்து தருகிறோம். எங்களின் மனைப்பிரிவுகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்றதாகும். எங்கள் நிறுவனத்தின் மனைப்பிரிவுகள் அனைத்தும் குடியிருப்பு களின் மத்தியில் அடிப்படை வசதி முதற் கொண்டு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக பார்த்துக் கொள்கிறோம்.
தற்போது நாங்கள் ‘ஸ்ரீ வெற்றி சண்முகா நகர்’ என்ற மனைப்பிரிவை கிட்டத்தட்ட 1.80 ஏக்கரில் விற்பனை செய்து வருகிறோம் மற்றும் ‘ஸ்ரீ வெற்றி சுப்ரமணியா நகர் ’ என்ற மனைப் பிரிவினை தாராபுரம் மெயின் ரோட்டில் சுமார் 1 ஏக்கரில் அமைத்து வருகிறோம். மேலும், தளி ரோட்டில் உடுமலையிலிருந்து
திருமூர்த்தி மலை, மூணார் மற்றும் அமராவதி செல்லும் பாதையில் ‘பார்க் அவென்யூ’ என்ற மனைப் பிரிவினை சுமார் 2 ஏக்கரில் விற்பனை செய்து வருகிறோம்.
எங்களது மனைப் பிரிவுகள் அனைத்தும் சிறந்த மனைப்பிரிவுகளாக இருப்பதால் தான் இதுவரைக்கும் சுமார் 1000- க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறோம்’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு:
அப்ஸ்ட்ர்ஸ், 17/ B3 கச்சேரி தெரு,
வி.ஓ.சி.தெரு கார்னர்,
(அரசு மருத்துவமனை அருகில்)
உடுமலைப்பேட்டை - 642126.
மொபைல் - 97500 03957 / 94432 93407
இமெயில் : vetrivvelassociatess@gmail.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067977
|