மரத்திற்கு மாற்றாகவும், கட்டுமானத் துறையில் மரத்தின் பயன்பாட்டை தவிர்க்கவும் UPVC ஜன்னல்கள் மற்றும் கதவுகள் போன்ற UPVC பொருட்களைப் பிரபலப்படுத்தும் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரமாகி உள்ளன. ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் அனைத்து வகைக் கட்டுமானங்களுக்கும் இடத்திற்கு ஏற்றவாறு UPVC ஜன்னல்கள் மற்றும் கதவுகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாக UPVC பொருள்கள் கட்டிடத்துறை சந்தையில் தனி ஆதிக்கத்தை செலுத்தி வெற்றிகண்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த கிரீன் ஃபென்ஸ்டர் (Green Fenster) என்ற நிறுவனம் சென்னை UPVC சந்தையில் முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. UPVC ஜன்னல்கள் தயாரிக்கத் தேவையான அனைத்து உபகரணங்களுடன் கோவை சிவில் ஏரோட்ராம் பகுதியில் தொழிற்சாலை அமைத்திருக்கிறது. இவர்களின் தயாரிப்பிற்கான மூலப்பொருள்கள் உலகத்தரம் வாய்ந்தவை. மேலும், இவர்களின் UPVC ஜன்னல்களுக்கான மூலப்பொருள்கள் இந்திய தட்ப வெட்ப நிலைக்கு முற்றிலும் பொருந்தக் கூடியதாகும்.
காசு சிக்கனமான, நீடித்த, மற்றும் துல்லியமான யூபிவிசி கதவு & ஜன்னல்களே பில்டர்ஸின் சாய்ஸாகும்.
தொடர்புக்கு:
எண் - 22, ராம்ராஜ் நகர், கோல்ட் வின்ஸ், சிவில் ஏரோட்ராம் போஸ்ட், கோவை - 14,
மின்னஞ்சல் : info@greenfenster.com
மொபைல் : 96881 24111 , 96886 24111
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066991
|