வீட்டைக் கட்ட மொத்த காண்ட்ராக்டே சிறந்தது திரு.விஜய் ஹிரித்திக், விஜய் பில்டர்ஸ், பவானி.

23 ஜனவரி 2024   05:30 AM 11 நவம்பர் 2019   12:02 PM


தானே முன்னின்று வீடுகட்டுவதோ லேபர் காண்ட்ராக்ட் முறையில் வீடு கட்டுவதோ பொது மக்களுக்கு பெரிதும் லாபமிருக்காது. மொத்த மெட்டிரியல் & லேபர் முறையில் ஒரு வீட்டைத் தரமான கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைப்பது தான் லாபகரமான விஷயமாக இருக்கும். பவானியைச் சேர்ந்த விஜய் பில்டர்ஸ் மொத்த மெட்டீரியல் & லேபர் முறையில் கடந்த7 ஆண்டுகளாக அனைத்து விதமான குடியிருப்பு வீடுகள் , தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து விதமான வணிகப்பயன்பாட்டு கட்டுமானங்களை உருவாக்கி வருகிறது. இது பற்றி விஜய் பில்டர்ஸ் உரிமையாளர் திரு. விஜய் ஹிரித்திக் கூறும்போது,

 

‘‘நாங்கள் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பலவித கட்டுமானங்களைக் கட்டி வருகிறோம். மேலும்,  பட்ஜெட் விலையில் தனி வீடுகளையும் கட்டி விற்பனை செய்தும் வருகிறோம்.  2012ம் ஆண்டு துவங்கி நூற்றுக்கும் மேற்ப்பட்ட வீடுகளையும் மற்றும் பல விதமான கட்டிடங்களையும் எங்கள் நிறுவனம் கட்டி வருகிறது.  ஈரோடு, நாமக்கல், சேலம்  ஆகிய மூன்று மாவட்டங்களில் தொடர்ந்து பல கட்டுமானங்களை கட்டி வருகிறோம்.

 

இதுவரை ஒரு லட்சம் சதுரடிக்கும் மேல் 100 க்கும் மேற்பட்ட புராஜெக்டுகளை கட்டி ஒப்படைத்திருக்கிறோம்’’ என்றார்.

 

மேலும் விவரங்களுக்கு: 

 

1B/3, B.A.S. காம்ப்ளக்ஸ் ,

மார்க்கெட் ரோடு,

ஆந்தியூர் கார்னர், பவானி.

மொபைல் : 9952134321 / 9965588810 
இமெயில் : vjaibuilders@gmail.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066992