கட்டத்தின் தரம் என்பது கான்கிரீட், ஸ்டீல் ஆகிய பொருட்களினால் ஆனது மட்டுமல்ல,தரமான வாட்டர் புரூஃபிங்கும் தான்‘' என்கிறார் சேலத்தைச் சேர்ந்த ஹை டெக் வாட்டர் புரூஃபிங் நிறுவனத்தின் உரிமையாளர் பொறி.எம்.சி.செல்வகினி ராஜன். தங்கள் நிறுவனத்தின் சேவைப் பற்றி அவர் குறிப்பிடுகையில்,
‘‘1999ல் துவங்கப்பட்ட எங்கள் நிறுவனம் 20 ஆண்டு காலமாக வாட்டர் ப்ரூப் பொருட்கள் விற்பனையகமாகவும், வாட்டர் ப்ரூப் சம்பந்தமான வேலைகளையும் செய்யும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகின்றது. இதன் தலைமை அலுவலகம் சேலத்திலும், கிளை அலுவலகம் தர்மபுரியிலும் செயல்பட்டு வருகின்றது.
எங்களின் நிறுவனம் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகளில் (மேல் தளம், குளியலறை, நீர்த்தேக்க தொட்டி, தரைத்தளம், மாடித்தோட்டம்) உருவாகும் நீர்க்கசிவு, விரிசல்கள், தொழிற்சாலைகளில் உயர்தர கம்பெனி ப்ராண்டு பொருட்களால் எபாக்சி பெயிண்டிங், எபாக்சி க்ரெளட்ஸ், ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. தார் மெம்ப்ரன் உள்ளிட்ட பல கட்டுமான ரசாயணப் பொருட்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்கிறது’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு:
71 D - 4, வி.ஆர்.ஜி. காம்ப்ளக்ஸ், சுப்ரமண்ய நகர்,
முதலாவது கேட் சூரமங்கலம், ஜங்ஷன் மெயின் ரோடு,
சேலம் - 636005.
மொபைல் : 9944227800 , 04274051227.
இமெயில் : hitechginislm@gmail.com
Branch Office : 5/1536, எஸ்கேசி டவர் நேதாஜி பைபாஸ் ரோடு,
சாலை மாரியம்மன் கோயில் பின்புறம் அருகில், இலக்கியம்பட்டி, தர்மபுரி, சேலம்- 636705.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067002
|