திருப்தியுற்ற வாடிக்கையாளர்களே நிறுவனத்தின் நிரந்தர சொத்து திரு.ஜோசப் ராஜ், ஜேஎம்ஜே கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்

23 ஜனவரி 2024   05:30 AM 11 நவம்பர் 2019   10:53 AM


கட்டுமானத்தொழில் வெறும் லாப நோக்குடையது அல்ல, தங்கள் தலைமுறை களுக்கான நீண்ட நாள் அடையாளம். அதை மிகுந்த தரத்துடன் உருவாக்குதல் கட்டுநர்களின்  கடமை.  அவ்வாறு எங்கள் சேவையில் திருப்தி அடைந்த வாடிக்கையாளர்களே எங்கள் நிறுவனத்தின் புகழைப் பரப்புகிறார்கள். அவர்களை எங்கள் நிறுவனத்தின் நிரந்தர சொத்தாக கருதுகிறோம்’’ என்கிறார் JMJ Constructions  நிறுவனத்தின்  நிர்வாக இயக்குநர்  திரு.ஜோசப் ராஜ். 

 

சேலம் BNI, ரோட்டரி கிளப், மற்றும் சேலம் சமூகசேவை மையங்களில் உறுப்பினராக இருக்கும் திரு.ஜோசப் ராஜ் வேலூர் பொறியியல் கல்லூரியில் B.E.Civil  ஐ 1991- பேட்ஜ்ஜில் படித்தவர். 1991 லிருந்தே கட்டுமானத் துறையில் ஈடுபட்ட ஜோசப் ராஜ்  1998-ல்  JMJ Constructions  நிறுவனத்தை துவங்கினார். 

 

இதுபற்றி கூறுகையில், ‘‘நாங்கள் இதுவரை ஏறத்தாழ  ரூ. 300 கோடி மதிப்பிலான புராஜெக்ட்டுகளை முடித்துள்ளோம். BSNL, Salem Diopest Society, Railway,  பள்ளிகள், கல்லூரிகள், கலையரங்கங்கள், அடுக்குமாடி குடியிருப்பு,  தனிவீடுகள் போன்றவை கட்டிக் கொடுத்து நன்மதிப்பை பெற்றுள்ளோம். நாங்கள் இதுவரை 20க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களைக் கட்டியுள்ளோம். 

 

ஏற்காடு, சேலம் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் பள்ளிகள், குடியிருப்புகள், தனி வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருகிறது’’ என்றார் திரு.ஜோசப் ராஜ்.

 

மேலும் விவரங்களுக்கு: 

JMJ Constructions , 5/1 ஜே.எம்.ஜே ஹவுஸ், 
சோனா நகர்,  அழகாபுரம் புதூர், 
சேலம் - 636016.  மொபைல் : 94437 12111
இமெயில் :jmjconstructions1998@gmail.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067008