ஸ்டீல் பில்டிங்குகளுக்கு இருக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. வீடுகள் தவிர அனைத்து வகை கட்டுமானங்களுக்கும் ஸ்டீல் பில்டிங்குகள் மிகவும் ஏற்றவை. கிடங்கு, ஷெட்கள், தொழிலகங்கள் போன்றவற்றிற்கு ஸ்டீல் கட்டுமானங்களை உருவாக்கி வரும் JAP Fabrications நிறுவனத்தின் உரிமையாளர் திரு. சங்கர் சடகோபன் நம்மிடம் பேசும்போது,
‘‘நாங்கள் 2002 முதல் சேலத்தில் ஸ்டீல் ஸ்டரக்சுரல், PEB பில்டிங், வேர் ஹவுஸ் மற்றும் மெசனைன் ஃப்ளோர் போன்றவற்றை தயாரிக்கிறோம். இதுவரையில் நாங்கள் 3 லட்சத்திற்கு மேலான சதுர அடியில் பணிகளை முடித்திருக்கிறோம்.கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 50க்கும் மேற்பட்ட புராஜெட்களை முடித்து இருக்கிறோம். அதாவது 10,000 முதல் 45000 சதுர அடியிலான புராஜெக்டுகள் இதில் அடங்கும். நாங்கள் இதுவரையில் கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், கரூர், வேலூர், குடியாத்தம், கேரளா, ஆந்திர பிரதேசம் போன்ற இடங்களில் பணிகளை முடித்திருக்கிறோம்.
நாங்கள் PEB Structures , லேசர் கட்டிங் (Laser Cutting) Solar Steel Construction Projects மற்றும் Street Light Projects என எல்லா வகையிலான ஸ்டீல் பணிகளையும் நவீன தொழில்நுட்ப முறையில், நவீன கருவிகளுடன் செய்து வருகிறோம். எங்களது வாடிக்கையாளர்களில் முக்கியமானவர்கள், PSG Group of Companies, M.R.Associates, Mass Foundation, Srinivasa Associates, Prasanth Textiles, Master Lines, Magnos’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு: JAPFabrications
313, இருசை அம்மன் கோயில் தெரு, நிலவரப்பட்டி போஸ்ட், சேலம் - 636201.
மொபைல் : 9842680910, இமெயில் : japgears@gmail.com
Coimbatore Office :
12/1, 5வது தெரு எக்ஸ்டென்ஷன், பாரதி நகர், கணபதி போஸ்ட் கோயம்புத்தூர் - 641006.
மொபைல் : 9444306146., இமெயில் : sbtex@gmail.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066996
|