ப்ளூ மெட்டல் எனப்படும் ஜல்லி கற்கள் எல்லா ஊரிலும் எளிதாக கிடைத்து விடாது. அது போன்ற பகுதிகளில் செயற்கை ஜல்லி (Artificial Aggregates) மிகவும் ஏற்றது.
இது எப்படி தயாரிக்கிப்படுகிறது?
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் கடற்கரைகளில் படிந்திருக்கும் களிமண் ஆகியவற்றுடன் சோடியத்தினை தகுந்த விகிதாச்சாரத்தில் கலந்து அக்கலவையை 1,100 முதல் 1,200 டிகிரி செல்´யஸ் வரை சூடேற்றி பின் ஜல்லி கற்களாக மாற்றலாம். ஆராய்ச்சி நிலையில் இருக்கும் இந்த செயற்கை ஜல்லி கற்கள் விரைவிலேயே விற்பனைக்கு வரலாம்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067007
|