கட்டுமானத்தின் தரம் கூட்டும் கட்டுமான ரசாயணங்கள்

23 ஜனவரி 2024   05:30 AM 12 அக்டோபர் 2019   04:17 PM


ஒரு தரமான கட்டுமானம் நிறுவப் படுவதற்கு அதிநவீன வேதியியல் பொருட்களின் தேவை இன்றியமையாதது. கட்டுமான நிலையிலும் மற்றும் கட்டுமானத்திற்கு பின்பும் பயன்படுத்தக்கூடிய கட்டுமான ரசாயணங்கள் சந்தையில் பெருகி வருகின்றன. புதுவையைச் சேர்ந்த பாலா டிரேடர்ஸ் நிறுவனம் வீடு, வணிகக்கட்டுமானம், தொழிலகக்கட்டுமானங்கள், தரை தளங்கள் அமைத்திட,  கான்கிரீட்டின் தரம் கூட்ட என பலவித பயன்பாடுகளுக்கான வேதியியல் பொருட்களை தமிழகம் முழுக்க சப்ளை செய்து வருகிறது. 

 

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.எஸ். பாலசுப்ரமணியன் நம் மிடையே கூறும்போது “”தமிழகம் முழுக்க ஆன் லைனில் ஆர்டர்கள் பெற்று, தேவைக்கேற்ப கட்டுமானவேதியியல் பொருட்களை சப்ளை செய்து வருகிறோம்.

 

குறிப்பாக, நீர்க்கசிவைத் தடுப்பதற்கு தேவையான Acrylic, Epoxy மற்றும் Crystaline ஆகிய பயன்பாடுகளுக்கான வேதியியல் பொருட்களும் விரிசல்கள், வெடிப்புகள் போன்றவற்றை சரி செய்ய Grouting பணிகளுக்கான  Epoxy Grouting, PU Grouting & Injecting Process மூலமான Ordinary Cement Grouting,ஆகிய பல்வகைப் பயன்பாடுகளுக்கான கட்டுமான ரசாயணப் பொருட்களை எங்களிடமிருந்து கட்டுநர்கள், காண்ட் ராக்டர்கள், பொறியாளர்கள் மொத்தமாக பெற முடியும்’’ என்றார். 

 

மேலும் விவரங்களுக்கு :


ஸ்ரீ பாலா டிரேடர்ஸ், எஸ். பாலசுப்ரமணியன்,
எண் : 251, திருவள்ளுவர் சாலை, 
எஸ்.ஆர். திருமண நிலையம் காம்பளக்ஸ், 
புதுச்சேரி - 605013. 
செல் : 0413- 2249000 , 9677975758. 
இமெயில் : balatraderspondy@gmail.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067090