எங்கள் பயோ செப்டிக் டேங் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள கழிவுகள் அதாவது கழிப்பறை கழிவுகள், குளியல் கழிவுநீர், துணி துவைத்த கழிவுநீர் மற்றும் சமையல் கழிவுநீரை எத்தனை ஆண்டுகளானாலும் கழிவுநீர் ஊர்தி மூலம் அகற்ற தேவையில்லை. இந்த பயோ-செப்டிக் டேங்க் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்’ என்கிறார் கேஜி சிமெண்ட் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் S.K. கருணாகரன்.
மேலும் அவர் கூறும்போது,””எங்கள் நிறுவனத்தில் நாங்கள் தயாரிப்பது பயோ செப்டிக் டேங்குகள். இது கான்கிரீட்டில் ஆனவை மற்றும் மிகவும் உறுதித்தன்மைக் கொண்டவை.…இந்த தொழில்நுட்பத்தின்படி பயோ மாத்திரை மூலம் கழிவுநீர் கிருமிகளற்று, துர்நாற்றமின்றி சுத்தம் ஆகிவிடுவதால், கழிவுநீர் ஊர்தி மூலம் எடுக்காதவாறு அதை மறு சுழற்சி செய்து வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படும் வகையில் மாற்றப்படுகிறது.
இந்த பயோ செப்டிக் டேங்கினை புதிய கட்டுமானத்திலும் பயன்படுத்தலாம். மற்றும் பழைய கட்டுமானம் அதாவது ஏற்கனவே உள்ள பழைய கழிவுநீர் தொட்டிக்கு அருகிலும் பொருத்தலாம். மேலும், பயோ செப்டிக் டேங்குகள் தரைதளத்திற்கு கீழ் அமைத்து விட்டு மேல் பரப்பில் கார் பார்க்கிங், கார்டன், கட்டிடங்கள் அமைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் நீர்வளம், மண்வளம், காற்று ஆகியவை மாசடைவதை தடுக்கமுடிகிறது. இது ஒரு பசுமை திட்டம்’’ என்கிறார் .
தமிழ்நாட்டில் Indira Project, Colour Homes, Casa Grand, Varahi Builders, Jeswanth Constructions,Dhakshan Chitra, Madras Crocodile Bank போன்ற முன்னணி கட்டுமான நிறுவனங்களுக்கு பயோ செப்டிக் டேங்குகளை இந்நிறுவனம் சப்ளை செய்து வருகிறது.
இந்த டேங்குகள் அனைத்தும் உயர்த்தர கான்கிரீட் கலவைகள் கொண்டு தயாரிக்கப்படுபவை. உறுதி தன்மைக்காக மேலும் சில வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது.
மேலும் விவரங்கட்கு:
KG Cement Products, S.K.கருணாகரன்
கோகுலம் காலனி விரிவு பகுதி 7,
காரணைப் புதுச்சேரி, ஊரப்பாக்கம் - 603202.
செல் : 99416111532 , 9600073349
E: kgcementproducts@gmail.com
W: www.kgcementproducts.in
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067103
|