“அழகான தனி வீடுகளை நியாயமான விலையில் வாஸ்து முறைப்படி கடந்த 9 வருடங்களாக வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப கட்டி வருவது தான் எங்களது நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம்’’ என்கிறார்கள் அதன் நிறுவனர்கள் திரு.கே. பாரதி வேலு மற்றும் திரு.எல்.மூர்த்தி.
மேலும் அவர்கள் கூறும் போது ‘’2011 முதல் லே - அவுட் பணி மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்த நாங்கள், 2016 முதல் கட்டுமானப் பணிகளில் எங்களை ஈடுபடுத்தி வருகிறோம்.
எங்களது சிறப்பென்னவென்றால், தனி வீடுகளை வாடிக்கை யாளர்களின் விருப்பத்திற்கேற்ப வாஸ்து முறைப்படி நல்ல காற்றோட்டம், வெளிச்சம், மற்றும் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை தந்து கட்டி தருகிறோம்.
நாங்கள் இதுவரை ஏராளமான லே -அவுட் பணிகளை திருவண்ணாமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முடித்திருக்கிறோம். 90 தனி வீடுகளையும் கட்டி ஒப்படைத்திருக்கிறோம்.
தற்போது 800 முதல் 1500 சதுர அடியிலான தனிவீடுகள் கொண்ட கட்டுமானப் பணிகளை திருவண்ணாமலையில் வேல் நகர், தனலட்சுமி நகர் மற்றும் தமிழ் நகர் போன்ற பகுதிகளில் கட்டி வருகிறோம்’’ என்றனர்.
மேலும் விவரங்கட்கு:
சிவஜோதி பில்டர்ஸ், எண் : 323 L , 25வது தெரு,
தாமரை நகர், எஸ். எம். எஸ் காம்ப்ளக்ஸ் அருகில்,
திருவண்ணாமலை - 606603.
தொலைபேசி எண் : 8825598700 / 9444473532.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067087
|