2019-ன் மிகச்சிறந்த வடிவமைப்புகள்!

23 ஜனவரி 2024   05:30 AM 10 செப்டம்பர் 2019   10:30 AM


உலகில் சிறந்ததலிலும் மிகச் சிறந்த கான்கிரீட் வடிவமைப்புகளுக்கு விருதுகள் தந்து ஆண்டாண்டு கெளரவித்து வருகிறது. IStructE (The Institution of Structural Engineers) என்னும் அமைப்பு. 52 ஆண்டுகளாக இந்த சவாலானப் பணியை செய்து வரும் IStructE. இந்த ஆண்டும் உலகம் முழுக்க 49 கட்டுமான வடிவமைப்புகளை தேர்ந்தெடுத்து விருதுகளை அறிவித்திருக்கிறது.

வடிவமைப்பின் புதுமை, எழில்மிகு தோற்றம், பிரம்மாண்டமான வடிவமைப்பு, சவாலான வடிவமைப்பு, வாகனம் செல்லும் பாலங்கள், பாதசாரிகளின் பாலம், சிறப்புத்தன்மை வாய்ந்த வடிவமைப்பு போன்ற 12 வகைப்பாடுகளில் இந்த விருது வழங்கப்படுகின்றது. அவற்றுள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.  

தி மார்பியஸ் ஹோட்டல்

உலக புகழ் பெற்ற ஸோகா ஹதித் ஆர்க்கிடெக்ட் நிறுவனத்தின் கைவண்ணம் தி மார்பியஸ் ஹோட்டல். சீனாவில் மக்காவு என்னும் நகரில் இந்த கட்டடம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. ஏறத்தாழ 1,50,000 ச.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த கட்டுமானத்தின் வெளிப்புற மற்றும் உள்புற வடிவமைப்பு இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதின் நியாயத்தை இது கூறுகிறது.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067181