காசு சிக்கனமான காம்பவுண்ட் சுவர்...! தி சென்னை சிமெண்ட் ஒர்க்ஸ், சென்னை

23 ஜனவரி 2024   05:30 AM 09 செப்டம்பர் 2019   02:16 PM


கட்டுமானச் செலவைக் குறைக்க வல்லதும், நீடித்து உழைக்கக்கூடியதுமான பிரிகேஸ்ட் காம்பவுண்ட் சுவர்கள்  மனித உழைப்பை மிகவும் சிக்கனப்படுத்துபவையாகும் என்று கூறும் தி சென்னை சிமெண்ட் ஒர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. ராம்தாஸ் அவர்களுக்கு சிமெண்ட் தயாரிப்புத் தொழிலில் பன்னெடுங்காலம்  அனுபவமுண்டு. 

 

“”2003 ஆம் ஆண்டு சிறு தொழிலாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இந்த நிறுவனத்தை  The Chennai Cement Works என்ற பெயரில் விரிவாக்கம் செய்தோம். எமது நிறுவனத்தில் மிகக்குறைந்த செலவில் உறுதியாக Precast சுற்றுச் சுவர்கள், பூங்கா இருக்கை மற்றும் TREE Evard தயாரிக்கப்படுகிறது. எமது நிறுவனத்தில் தயாராகும் அனைத்து பொருட்களும் இயந்திரம் இன்றிவேலையாட்களைக் கொண்டு தரமான கம்பி, சிமெண்ட், ஜல்லி, M.சாண்ட் கொண்டு சிறந்த தரத்துடன் தயாரிக்கப்படுகிறது’’ 

 

என்னும் ராம்தாஸ், விரைவில்  மிகக்குறைந்த செலவில் உறுதியான Precast குடியிருப்புகள் அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார். 

 

“வாடிக்கையாளர்கள் தான் எங்களுக்கு பாராட்டு மற்றும்விருதுகள்’ என கம்பீரமாகச் சொல்லும் ராம்தாஸ் அவர்களின் புகழ்மிக்க வாடிக்கையாளர்கள் ( கட்டுமான நிறுவனங்கள்) இவை: நரேந்திரா பிராப்பர்டிஸ் (பி) லிட்,  அன்கூர் பவுண்டேrன் ,  அவிக்னா பிராபர்ட்டீஸ்,  அருண் எக்ஸலோ,  ஆதித்யா ராம் பிராபர்டீஸ், சென்னை யூக்குவேrன், லான்சன் & டர்போ ஆகியன.

 

பிரிகேஸ்ட் தேவை எதுவாக இருந்தாலும் இவர்களை அணுகலாம். தனிவீடு, வில்லா, ரியல் எஸ்டேட் லே அவுட், தொழிற்சாலை போன்ற அனைத்து தேவைகளுக்குமான தரமான காம்பவுண்ட் சுவர்களை குறித்த  நேரத்தில் நிறுவி விடுகிறார்கள். விவரங்கட்கு :

 

The Chennai Cement Works , ராம் தாஸ்
எண் : 127 , கிராம நெடுஞ்சாலை, 
சோழிங்கநல்லூர்,  
சென்னை - 600119
தொலைபேசி : 9380101066 / 9791345170
இமெயில் : info@chennaiprecast.in
Web: chennaiprecast.in

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067167