ஜி.எம்.ஏ. அசோசியேட்ஸ், சென்னை

11 ஜனவரி 2025   05:30 AM 09 செப்டம்பர் 2019   11:19 AM


ஒரு  கட்டடத்திற்கு கரையான்கள் எத்தனை தூரம் தீங்கானதோ அதே போன்றது தான் கட்டடத்திற்கு உள்ளும், வெளியும் ஏற்படக்கூடிய நீர்க்கசிவு பிரச்சனையும். சிறிய கட்டடங்கள், பெரிய கட்டடங்கள், வீடு, அலுவலகம், வணிக வளாகம் என கட்டுமானங்கள் எந்த வகையாக இருந்தாலும் அங்கே முறையான நீர்க்கசிவு தடுப்பு மேலாண்மை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் 20 ஆண்டுகளாக நீர்க்கசிவு தடுப்புப் பணிகளில் அனுபவமிக்க சென்னையைச் சேர்ந்த ஜி.எம்.ஏ அசோசியேட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. ஸ்ரீதரன். 

 

மேலும், அவர் தங்கள் நிறுவனத்தின் சேவையைப் பற்றி  கூறும்போது, நாங்கள் பலவித மான கட்டுமான ரசாயணங்களையும் இன்டிரி யருக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் சப்ளை செய்கிறோம். 

 

மேலும், Rubber Mould & Products, PVC Mould, Plastic Mould, Tiles & Paver Chemicals, Fibre Mould, Vergin PVC Sheets & Door, CLC Machine & Blocks, Designer Paver & Tile, Kerb Stones, Man Whole & Drain Cover போன்ற கட்டுமானத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் சப்ளை செய்கிறோம். தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு தரைத்தளங்கள் அமைத்தல், எப்பாக்ஸி தரைகள், வாட்டர் ஃபுரூபிங் செய்யப்பட்ட தரைகள், பார்க்கிங் தளங்கள் அமைத்தல் மற்றும் கட்டடப் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்கிறோம்.மேலும் இன்டீரியர், சீலிங் வேலைப்பாடுகள், மாடுலர் கிச்சன் நிறுவுதல் போன்ற பணிகளையும்  செய்து வருகிறோம்’’ என்றார்.

 

ஜி.எம்.ஏ அசோசியேட்ஸ், 
புது எண் :5, ஜீவன் நகர் ரோடு,  
ஜீவன் நகர், ஆதம்பாக்கம், 
சென்னை - 600088. 
பேசி: 99412 15185 
E : gmaassociatess@gmail.com
Web : www.buildds.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2114235