எங்கள் நிறுவனத்தில் பேவர் பிளாக் (Paver Block) M40 கிரேடு- ல் தயாரிக்கிறோம். அதற்கு சில முக்கிய மூலப் பொருட்களை சரியான அளவில் கலந்து தயாரிக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் பொருட்கள் அளவு, நேரம் சரியான முறையில் தரம் வாய்ந்த சிமெண்ட், Admix Liquid மற்றும் ஜல்லி, தண்ணீர் etc ...அளவுடன் தயாரிக்கிறோம்’’ என்கிறார் வீடு மற்றும் அனைத்துவகைக் கட்டுமானத்திற்குஏற்ற டைல்ஸ், டைல் அடிசிவ், எபாக்ஸி கிரௌட் விற்பனையில் முன்னணி உள்ள ஸ்ரீ அம்மன் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. G. பாஸ்கரன்.
1993 ஆம் ஆண்டு சென்னை, தேனாம் பேட்டை திருவள்ளுவர் சாலையில் மொசைக் டைல்ஸ் செய்யும் நிறுவனமாக துவங்கப்பட்ட இந்நிறுவனம், 2006-ல் [Beton Tiles & Paver] என்று Concrete Tiles Parking (Paver Block ) தயாரிக்கும் தொழிற்சாலையாகவும் இயங்க துவங்கியது. இந்நிறுவனத்தில் தற்போது 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிறுவனத்தின் மிக முக்கியமான பொருட்கள்: Tile Fixing Adhesive Epoxy Grout (Tile Joint) Beoding, Spacers, Swimmingpool Tiles, Terrace Tiles, Step Tiles, Waterproofing Chemicals ஆகியனவாகும்.
நாங்கள் MYK Laticrete Ardex, Endura, Roff, Basf, Adhesive மற்றும் Tiles Joint Grouting , Tiles KAG, Asian, Pavit மற்றும் சில நிறுவனத்தின் சான்றிதழ்கள் (Certificate) பெற்றுள்ளோம். சென்ற ஆண்டு No.1 dealer ஆக (தமிழ்நாடு) MYK Laticrete யில் நாங்கள் பெயர் பெற்றோம்’’ என்றார்.
ஸ்ரீ அம்மன் எண்டர்பிரைசஸ், தூ 81/28,
திருவள்ளுவர் சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600018.
E: s_amman@yahoo.in
Web: www.shreeammanenterprises.com
------------------------------------
Beton Tiles & Pavers சோனாலூர் கிராமம்,
மாம்பாக்கம்,
சென்னை - 600127.
M: 98410 14882, 97909 13416, 98410 - 05782, 98414 10395, 98417 47002
betontile@gmail.com
www.betontiles.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067173
|